Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஜெர்மனி

ஹிட்லர், ப‌யத்தில் உடல் நடுங்கி கதறி அழுத வரலாற்று நிகழ்வு! – அரியதொரு தகவல்!

ஹிட்லர், ப‌யத்தில் உடல் நடுங்கி கதறி அழுத வரலாற்று நிகழ்வு! - அரியதொரு தகவல்! ஹிட்லர், ப‌யத்தில் உடல் நடுங்கி கதறி அழுத வரலாற்று நிகழ்வு! - அரியதொரு தகவல்! சர்வாதிகாரி என்றாலே அதில் ஹிட்லர், முசோலினி இல்லாமல் முழுமை பெறாது என்று (more…)

பனிச்சரிவும், அதன் பயங்கரங்களும் – தற்காப்பு முறைகளும்

பனிச்சரிவு பற்றி தெரியும்முன், பனிக்கட்டியை பற்றிதெரிந்து கொ ள்வது அவசியம். பனிக்கட்டி என்ப து சாதாரண நீர், குளிர் நிலையால் உறைந்து திடப்பொருளாக மாறுவ து. வெப்பநிலை, ‘0’ டிகிரி செல்சிய சைவிட, குறையும்போது, பனிக் கட்டி உருவாகின்றது. அதிகளவி லான பனிக்கட்டிகள், ஒன்றுசேர்ந்து உயரமான மலைப் பகுதிகளில் படர் ந்திருக்கும்.   இப்பனிக்கட்டிகள் சரிவதுதான், பனிச்சரிவு என அழைக்கப்படுகிறது. பனிக்கட்டிகள் சரியும்போது மிக வேகமாக கீழ்நோக்கி விழுகின்றன. வழியில் இருக்கும் மரங்க ள், பொருட்கள், மனிதர்கள் என அனைத்தையும் (more…)

உலகப் போரை தடுக்க முனைந்த, ஜெர்மன் கம்யூனிச போராளி

யொஹான் கெயோர்க் எல்செர் (Johann georg Elser), இந்தப் பெயரை ஜெர் மனிக்கு அப்பால் அறிந்தவர் அரிது. ஜெர் மன் நாட்டின் தெருக்கள் பல வற்றிற்கு இவ ர் ஞாபகார் த்தமாக பெய ரிடப்பட்டு ள்ள து. அந்தப் பெருமைக்குரிய மனிதர் செய்த சாதனை என்ன? ஹிட்லரை கொலை செய் ய எத்தனித்தது. 1939ம்ஆண்டு. இரண்டா வது உலகப்போர் அப்பொழுது தான் ஆரம் பமாகி யிருந்தது. 8 ம் தேதி நவம்பர் மாதம் 1939, மியூனிச் நகரில், ஹிட்லர் வழக்க மாக கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அன் று வருகை தந்திருந் தார். NSDAP கட்சியின் முக்கி ய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டம் அது. அன்றும் ஹிட்லர் இரவு பத்து மணி வரை உரை யாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. சரியாக, (more…)

ஆண்மையின் அடையாளமாக கருதப்படும் மீசை

ஆண்களுக்கு உதட்டிற்கு மேல் கிரீடமாக உட்கார்ந்திருப்ப தாலேயே மீசை தனி மரியாதை பெறுகிறது. நம் நாட்டில் மட்டு மல்ல, உலகில் பல நாடுகளில் மீசைக்கு (more…)

தமிழீழ தேசிய கொடிக்கு ஜெர்மனியில் கிடைத்த முதல் மரியாதை ! – வீடியோ

கடந்த சனிக்கிழமை ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆர ம்ப அணிவகுப்பில் தமிழீழ தேசிய கொடி யும் ஒரு நாட்டிற்குரிய கொடியின் அந்தஸ் தோடு இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளது. சுமார் 50,000 பார்வையாளர்கள் மத்தி யில் 40 நாடுகளின் கொடிகள் ஆரம்ப விழா வில் கொண்டு செல்லப்பட்டது அதில் தமி ழீழ தேசிய கொடியும் வேற்றின மக்களால் ஒரு நாட்டுக்குரிய கொடியின் மரியாதையோடு கொண்டு செல்லப்பட்டது. இச் செய்தி தொடர்பாக உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் மகிழ்ச்சியடைந் துள்ள அதேவேளை இலங்கை ஜேர்மன் அரசுக்கு தனது (more…)

நாட்டின் நேரடி அந்நிய முதலீடு ஏறுமுகத்தில்…

ஏப்ரல் மாதத்தில், நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 43 சத வீதம் அதிகரித்து 3.12 பில்லி யன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளதாக மத்திய அரசு‌ வெளியிட்டு ள்ள செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொ டர்பாக, அதில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, கட ந்த 3 மாதங்களாக, தொடர் சரிவில் இருந்த அந்நிய நே ரடி முதலீடு, ஏப்ரல் மாதத்தில் (more…)

அறிமுகம்: 2 பென்ஸ் கார்கள்

ஜெர்மனி நாட்டை சேர்ந்த மெர்ஸிடஸ் பென்ஸ் கார் நிறுவனம், இந்தியாவில் சொகுசு கார் விற் பனையில், முக்கிய இடத்தில் உள் ளது. இந்த நிறுவனம் தற்போது 2 புதிய கார்களை அறிமுகப்படுத் தியுள்ளது. எஸ்எல் 350 என்ற பெயரில் வெளியாகியுள்ள ஸ் போர்ட்ஸ் காரின் விலை ரூ.98.5 லட்சம். இதில் 3.5 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஜிஎல் 500 என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) காரை யும் (more…)

வழுக்கைத் தலையில் முடி வளர, “ஸ்டெம்செல்” சிகிச்சை

“ஸ்டெம்செல்” சிகிச்சை மூலம் வழுக்கைத் தலையில் முடி வளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அழகு சாதன பொருட்களில் கலக்கப்படும் ரசாயன பொருட்கள் பலரது தலையில் முடியை கொட்டச் செய்து வழுக்கையை ஏற்ப டுத்தி உள்ளன. இதனால் பலர் மனசோர்வடைந்து தாழ்வு மனப்பான்மையில் உள்ளனர். அவ்வாறு வழுக்கை தலை உள்ளவர்கள் இனி கவலை கொள்ள வேண்டாம். “ஸ்டெம் செல்” சிகிச்சை மற்றும் அதிநவீன தொழில் நுட்பம் மூலம் அவர்களுக்கு மீண்டும் முடிவளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். “ஸ்டெம்செல்”கள் உடலின் (more…)

மனித வெடிகுண்டு உள்பட 200 அல்குவைதா கைது டாப் லீடர்களும் பலி

அல்குவைதா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் 200 பேர் பல்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சவுதி அரேபியாவில் மட்டும் 149 பேர் அடங்குவர். அல்குவைதா டாப் லீடர்களும் அடங்குவர். இந்த கைது வேட்டை காரணமாக அல்குவைதா பலமிழந்து வருவதாக ஈராக் உள்துறை அமைச்சர் ஜவாத் அல் போலானி தெரிவித்துள்ளார். கடந்த சில வாரத்தில் மட்டும் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். போலானி மேலும் கூறுகையில்; இந்த பயங்கரவாதிகளில் பலர் செல்போன் உரையாடலின்போது இடைமறித்து கேட்ட போது அல்குவøதா சதிச்செயல்கள் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பல தற்கொலை படை தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar