தமிழ் சினிமாவில் மீண்டும் பூஜா…!
பூஜா ”ஜேஜே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகமானவர்.
”அட்டகாசம்”, ”உள்ளம் கேட்குமே”, ”ஜித்தன்”, ”பட்டியல்” போன்ற தமிழ் திரைப் படங்களில் சிறப்பாக நடித்துள் ளார். அவர் பார்வை யற்ற பெண்ணாக ”நான் கடவுள்” படத்தில், பாலா இயக்க த்தில் நடித்து, தனது நடிப்புத் திறமை யை சரிவர நிரூபித்தார். நான் கடவுள் படத்துக்கு பின் புதிதாக எந்த தமிழ் படங்களில் நடிப்பதற்கு பூஜா ஒப்பந் தமாகவில்லை.
இந்நிலையில் இயக்குனர் பாலா இயக் கும் ஓர் தமிழ் படத்தில் ஆதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் மீண்டும் (more…)