Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஜேம்ஸ் வசந்தன்

ஜேம்ஸ் வசந்தன் வீட்டிற்குள் 40-க்கும் மேற்பட்ட போலீசார் புகுந்து, அவரை கைது செய்த பரபரப்பு சம்பவம்

பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டியதாகவும், ஆபாசமாக திட்டிய தாகவும் எழுந்த புகாரை அடுத்து திரைப்பட இசையமைப்பாள ரும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் நேற்று (ஞாயிறு) அன்று கைது செய்யப் பட்டார். நீலாங்கரை அருகில் உள்ள பாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். சன் டிவியில் நிகழ்ச்சித் தொகு ப்பாளராக அறிமுகமா கி தற்போது திரைப்பட இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். இவர், சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் உள்ளிட்ட (more…)

ஜேம்ஸ் வசந்தனின் வார்த்தை விளையாட்டு

புதிய நிகழ்ச்சிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வரும் விஜய் டிவி, புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி `ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்ற புதிய வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சி. சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி சொல் திறமைக்கும், வார்த்தைகளை கண்டுபிடிக்கும் திறமைக்கும் சவால் விடும் அறிவுசார்ந்த நிகழ்ச்சியாகும். இதில் வார்த்தைகளை சரியாக கண்டுபிடித்து வெற்றி பெறுபவர்கள் ஒரு லட்சம் ரூபாய் பரிசுப்பணம் வெல்லலாம். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நடத்தும் இந்த வார்த்தை விளையாட்டை இரண்டு டீம்கள் விளையாடலாம். இரண்டு நபர்களைக் கொண்டது ஒரு டீம். முதல் வரும் சுற்றுக்களில் வார்த்தைகள் முற்றிலும் தமிழில் அமைந்திருக்கும். அந்தந்த டீமில் உள்ள ஒருவர், கொடுக்கப்படும் வார்த்தைக்கு மாற்று வார்த்தைகளை தமிழில் தெரிவிக்க வேண்டும். அந்த மாற்று வார்த்தைகளை வைத்து சரியான வார்த்தைகளை மற்றொருவர் கண்டுபிடிக்க வே