Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஜோதிடம்

2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா?

2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா?

2020ஆம் ஆண்டில் அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா? தனுசு ராசியில் இருந்த சனி பகவான் ஜென்ம சனியாக மகரம் ராசிக்கு செல்கிறார். தனுசு ராசியில் கேது உடன் இணைந்துள்ள சனிபகவான் இடப்பெயர்ச்சி ஆகி மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் மகரம் ராசியில் இருந்தாலும் இந்த கால கட்டத்தில் அதிசாரமாக சனி பகவான் 70 நாட்கள் மட்டும் கும்ப ராசிக்கு சென்று திரும்ப வருவார். சனிபகவான் ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலா பலன்களை கொடுப்பவர் சனி பகவான். சனிபகவான் மனது வைத்தால் போதும் குப்பையில் கிடந்தவர் கோபுரத்திற்கு போவார்கள். கோபுரத்தில் இருந்தவர்கள் குப்பைக்கும் செல்வார்கள். இந்த ராசி பலன் என்பது நவகிரகங்களின் குருவும் சனியும் இணைந்து அந்த 7 ராசிக்காரர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லப் போகின்றனர். அவர்கள் யார் யார் என்று இந்த ராசி பலன்களில் பார்க்க
நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு - ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால், என்னடா இது? நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே! வந்த கூட்டம் தான் எங்கே? மாயமாய் மறைந்துபோனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போதுதான் தென்படுகிறது. அட…. இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில் எள்விழ இடமில்லை! ஆகா! நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை கூட்டம்! கடலை மாலைகளா! எள்ளெண்ணெய் தீபமா! ஒன்பது தடவை பிரதட்சணமா! நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு அர்ச்சனை! குரு பகவான், சனிபகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்! ஆனால், இங்கே , இறைவன்

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – ரிஷப ராசிக்காரர்களே! – புகழ் அந்தஸ்து உயரும்

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 - ரிஷப ராசிக்காரர்களே! - புகழ் அந்தஸ்து உயரும் தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 - ரிஷப ராசிக்காரர்களே! - புகழ் அந்தஸ்து உயரும்   நாளை (14.04.2018) தமிழ்ப் புத்தாண்டு விளம்பி பிறக்கிறது. இந்த ஆண்டில் (more…)

நான்கு (4) வேதங்களில் ஈறேழு (14) அங்கங்கள் இருப்ப‍து உங்களுக்கு தெரியுமா?- அறிந்து கொள்ளுங்கள்

4 வேதங்களில் ஈறேழு (14) அங்கங்கள் இருப்ப‍து உங்களுக்கு தெரியுமா?-  அறிந்து கொள்ளுங்கள் நான்கு வேதங்களில் ஈறேழு (14) அங்கங்கள் இருப்ப‍து உங்களுக்கு தெரியுமா?-  அறிந்து கொள்ளுங்கள் ந‌மது இந்து மதம் நான்கு வேதங்களை கொண்டிருக்கிறது. அந்த நான்கு வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வன ஆகியவை ஆகும். இந்த நான்கு வேதங்களின் (more…)

சனிப் பிடியிலிருந்து விலக அகத்தியர் கூறும் வழிமுறை

மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்து அவைகளை இன்பமயமானவாழ்க்கையாக மாற்று வத ற்காக சித்தர்களாலும் முனிவர்களாலும்  ரிஷிகளாலும் இறைவனின் அருளால் தங்கள் ஞானத்தால் கண்டறிநத தெய்வீக கலைகள்தான் மணி, மந்திரம், அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும்.  இவை ஜோதிடம், மந்திரம், மருத்துவம் எனப்படும் இப்பெரும் கலைகளினால் மனித குலம் இன்று வரை மனம் உடல் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட்டு பெரும்நன்மை அடைந் து வருகின்றது. மனிதர்களின் வாழ்க்கை யில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக்கிரகங்களின் பார்வை (கதிர்வீச்சு)ஒருகா (more…)

நிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்

இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். ‘உங்களுக்குப் பிடித்த கல ரைச் சொல்லுங்கள். உங்களைப்பற்றிச் சொல் லுகிறோம்’ என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்… வெள்ளை: நீங்கள் இளமை விரும்பிகள். எதி லும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால் விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாற மாட்டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடைக ளை அணியா தீர்கள். ஏனெனில், (more…)

திருமண வாழ்க்கையின் அடித்தளமே, எல்லையற்ற அன்பு காட்டுவதுதான்!!

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப் பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இ ருப்பதுபோல ஆளாளுக்கு கண்டி ஷன் போட்டு விடுகிறார்கள். ஆ னால் விட்டுக்கொடுத்து வாழ்வ தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவரு க்காவது புரிந்தால்தான் வாழ்க் கை நிலைத்திருக்கும். மண வாழ் வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற (more…)

திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படும் திருமணங்கள்

ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமண ங்கள், திடீரென பெண் களால் தடுத்து நிறு த்தப்படுகி ன்றன. இன்னொரு புறத்தில் 30 வயதை கட ந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்துபோன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என் னை வேண் டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங் கிறது..` என்று தங்களுக்குள் (more…)

திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது ஜோதிடர்கள் முதலில் பார்ப்பது நட்சத்திரப் பொருத்தத்தைதான் அத்தகை முக்கியத்துவம் வாய்ந்த நட்சத்திரப் பொருத்தத்தை நீங்களும் அறிந்து கொள்ள இதோ. . . வ.எண் ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் 1. அஸ்வனி பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம் 2. பரணி ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி 3. கார்த்திகை 1 ம் பாதம் சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2 4. கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4 5. ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி 6. மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி 7. மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar