
சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவருக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் தெரியுமா?
சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுபவருக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் தெரியுமா?
அசைவ உணவுகளை விடுத்து, சைவ உணவுகளையே சாப்பிடுபவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியிலான பாதிப்புக்கள் ஏற்படுமாம். அதன் அறிகுறியாக அவர்களின் நாக்கு, சிவப்பு நிறத்தில் சிவந்து இருந்தால், அவர்களின் உடலில் இரும்புச் சத்து அல்லது வைட்டமின் பி12 குறைபாடு உள்ளதாக அர்த்தமாம். இது பெரும் பாலும் சைவ உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுவோருக்கு இநத பாதிப்பு அதிகம் இருக்குமாம். காரணம், அசைவ உணவில் இயற்கையாக கிடைக்கக் கூடிய விட்டமின் பி 12 இவர்கள் விரும்பி சாப்பிடும் சைவ உணவு வகைகளில் இல்லையாம். அதனால் அவர்களுக்குத் தான் வைட்டமின் பி12 குறைபாடு உண்டாகி அது தொடர்பான நோய்களும் ஏற்படுகின்றன்வாம்.
நாக்கு, நா, டங், சைவ உணவு, அசைவ உணவு, விட்டமின் பி12, வைட்டமின் பி12, இரும்புச்சத்து, விதை2விருட்சம், Tongue, Naddu, Naa,