Wednesday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டயட்

இட்லியை தினமும் காலை உணவாக எடுத்து வந்தால் கிடைக்கும் அளப்பரிய‌ நன்மைகள்

இட்லியை தினமும் காலை உணவாக எடுத்து வந்தால் கிடைக்கும் அளப்பரிய‌ நன்மைகள் இட்லியை தினமும் காலை உணவாக எடுத்து வந்தால் கிடைக்கும் அளப்பரிய‌ நன்மைகள் நீராவியால் வேகக் கூடிய உணவுகளில் எப்போதும் இந்த இட்லிக்கு தனி இடம் உண்டு.  சமீப (more…)

இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்

இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும் இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும் எந்த பிணியும் நம்மை அண்டாமல் இருக்க‍வும் நீண்ட நாட்கள் இளமையுடன் (more…)

டயட் இருக்கும் போது தவிர்க்கவேண்டிய உணவுப் பொருட்கள் – இது ஆரோக்கிய அலசல்

டயட் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் - இது ஆரோக்கிய அலசல் உடல் எடையை குறைக்க தீவிரமாக பல முயற்சிக ளை எடுத்துக் கொண்டிருக்கும் போது சில உணவுப் பொருட்களை தவிர்க்க (more…)

அல்சர்-ஐ குணமாக்கும் உணவுகளும் அவற்றை தயாரிக்கும் முறைகளும்

அல்சர் எனப்படும் வயிற்றுப் பிரச்னையில் சிக்கியிருப்போ ருக்கு குணமளிக்கும் உணவு வகைகள் என்னென்ன... அவற் றைத் தயாரி ப்பது எப்படி? அல்சர் பற்றிய சில விஷயங்க ளை அசைபோட்டபடியே! எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்' என்ற நிலைதான் இன்று உருவாகியிருக்கிறது. வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வக்கணையாக வாங்கி சாப் பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதி தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்! வயிற்றுப் புண் எனப்படும் இந்த அல்சர் எப்படி வருகிறது... ஏன் ஏற்படுகிறது?' என்பது பற்றி சென்னை, அரசு பொது மருத்துவ மனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறைத் தலை (more…)

அழகு குறிப்பு: இடுப்பு ஸ்லிம்மாக…

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்- ஏஜ் பெண்கள் விரும்புகிறார் கள். குச்சி போல் இருப்பதற் காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப் பார்கள். நம் உடலுக்கு கலோ ரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசி யம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வே லைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள் ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் (more…)