Wednesday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டவுன்லோட்

ஃபேஸ்புக் வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது? பயனுள்ள தொழில்நுட்பத் தகவல்

ஃபேஸ்புக் வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது? பயனுள்ள தொழில்நுட்பத் தகவல் ஃபேஸ்புக் வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது? பயனுள்ள தொழில்நுட்பத் தகவல் ஃபேஸ்புக்கில் உள்ள அனைத்து வீடியோவையும் எந்த ஒரு மென்பொரு ளின் துணை இல்லாமல் எளிதாக (more…)

யூட்யூப் வீடியோவை டவுன்லோட் செய்ய

இணையத்தில் வீடியோக்களைப் பார்ப்பதற்கு அதிகமாக பயன்படு வது யூட்யூப் தளம் தான். எந்த வீடியோக்களை பார்ப்பதாக இருந்தாலும் அதிகமானவர்க ள் முதலில் செல்வது இந்த தளத்திற்கு தான். இணையத் தில் மட்டுமே பார்க்கக் கூடிய யூட்யூப் தளத்தில் உள்ள வீடி யோக்களை டவுன்லோட் செய் து பார்ப்பதற்கு பல வசதிகள் உள்ளன. அதில் எளிமையான ஒன்றைப் பற்றி இங்கு பார்ப் போம். தற்போது நாம் பார்க்கப் போவது மொஜில்லா ஃபயர்பாக் ஸில் நீட்சி (Add-on) மூலம் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் முறை. முதலில்  "Easy YouTube Video Downloader" க்ளிக் செய்க என்னும் நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். இனி யூட்யூப் தளத்திற்கு சென்றால் அங்கு வீடி யோக்களுக்கு கீழே Download என்னும் (more…)

Youtube Videoக்களை எப்படி டவுன்லோட் செய்வது?

முதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின் னர் இந்த வெப்சைட் செல்லவும் keepvid.com.அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste செய்யவும். இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா என்று ஒரு (more…)

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புக்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற் பெயர் ரங்கராஜன். தனது தனிப் பட்ட கற்பனை மற்றும் நடை யால் அவர் பல வாச கர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக் கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறி வியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைக ளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. ஸ்ரீரங்கம் ஆண் கள் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை (more…)

யூடியுப் வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் டவுன்லோட் செய்ய

இணையத்தில் வீடியோக்களை காண பல தளங்கள் இருந்தாலும்  யூடியுப் தளம் தான் இதில் சிறந்தது. இதில் பல ஆயிரகணக்கான வீடியோ க்கள் கொட்டி கிடக்கின்றன.  சில சமய ங்களில் நாம் ஏதேனும் வீடியோ வை பார்க்கும் பொது அந்த வீடியோ வில் உள்ள பாடலோ அல்லது வசன மோ நமக்கு மிகவும் பிடித்து இருக் கும். இந்த வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் எப்படி டவுன் லோட் செய்வது என்று இங்கு காணலாம். இந்த வேலை யை சிறப் பாக செய்ய ஒரு (more…)