Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டாடா

100 கி.மீ., மைலேஜ் கார்:டாடா மோட்டார்ஸ் அதிரடி

உலகளவில் மிகவும் விலை குறைந்த நானோ காரை உருவாக்கிய பெருமை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது. இத்து டன் டீஸலில் இயங்கும் நானோ காரை, டாடா மோட்டார்ஸ் நிறு வனம் விரைவில் அறிமுகப் படுத்த உள்ளது. இந்த நிறுவனத் தின் ஆராய்ச்சி இத்துடன் நிற்க வில்லை. அதிக மைலேஜ் தரும், காரை உருவாக்குவதில் தற் போது டாடா மோட்டார்ஸ் நிறு வனம் வெற்றி கண்டுள்ளது. ஜெனிவாவில் சமீபத்தில் நடந்த வாகன கண் காட்சியில்," டாடா மெஹாபிக்ஸல்' என்ற புதிய காரை, (more…)

மேலும் இரு புதிய கார்களை தயாரிக்கிறது ஜெ.எல்.ஆர்.

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸின், ஜாகுவார் ‌லேண் ட்ரோவர் கார் உற்பத்தி நிறுவனம் மேலும் இரண்டு சொகுசு கார்களை அறிமுகக ப்படுத்த உள்ளது. இங்கி லாந்தை தலைமையிடமாக கொண் டு இயங்கி வந்த ஜாகுவார் லேண்ட்ரோ வர் என்ற கார் நிறுவனத்தை இந்தி யாவின் டாடா மோட்டா ர்ஸ் கடந்த சில ஆண்டுகளுக் குமுன் வாங்கியது. தற்போது பெருகி வரு ம் உள்நாட்டு சொகுசு கார் தயாரிப்பு போட்டியினை சமாளிக்க சந்தை யில் இரு மாடல்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் அறிமுகமா கின்றன. ஜாகுவார் எக்ஸ் .எப்.,சடான், ரேஞ்ச்ரோவர் ஈவாகியூ எனப்படும் ஸ்போர்ட் உபயோ கத்திற்கான காரினை (more…)

டொகாமோ: எஸ்எம்எஸ், எஸ்டிடி கட்டண விகிதங்களை உயர்த்தியது

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவ னமான டாடா டொ காமோ நிறுவனம், எஸ்எம்எஸ் (குறுந் தகவல் சேவை) மற் றும் எஸ்டிடி செவை க்கான கட்டண த்தை அதிகரித்துள் ளதாக தெரிவித்து ள்ளது. நா‌ளொருமே னியும், பொழுதொ ரு வண்ணமுமாக, மொபைல் போன் உப யோகிப்பாளர்கள் அதிகரி்தது வரும் நிலையில், புதிது புதிதாக (more…)

தொழிற்கடன் வாங்க…, வாங்க…

தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கன வோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்று விடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'பணம் இல்லை; கடன் கேட் டேன்; கிடைக்கவில்லை' என்ப தாக வே இருக்கிறது. டாடாவோ, அம்பானியோ பெரி ய முத லோடு தங்கள் தொ ழிலை ஆரம்பிக்க வில்லை. கடன் வாங் கித்தான் ஆரம்பித் தார்கள். நிறு வனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு (more…)

ஒரு லிட்டர் டீஸலுக்கு 40 கி.மீ., மைலேஜ் தரும் நானோ டீஸல் கார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், உலகின் மிக விலை குறைந்த கார் எனக் கூறி, நானோ காரை அறிமு கப்படுத்தியது. முன்பதிவு செய்தவர் களுக்கு, டெலிவரி செய்த பிறகு, நானோ கார் விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. பல்வேறு சலுகைகளை அறிவித்த பிறகு, தற் போது நானோ கார் விற்பனை மாதத்துக்கு 10 ஆயி ரம் கார்கள் என்ற அளவுக்கு உயர்ந் துள்ளது. இந்த சூழ்நிலையில், டீஸலி ல் இயங்கும் நானோ காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு இறுதி யில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காருக்கு இப் போதே ஏகப்பட்ட வரவேற்பு காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், டீஸலில் இயங்குவது என்பது மட்டுமல், (more…)

நானோ கார் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் டாடா

நாட்டின் சிறிய நகரங்களில், நானோ கார்களுக்காக பிரத்யேக ஷோ ரூம்களை திறக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொட ர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவன செய்தித் தொ டர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது, நிறுவன த்தின் முத்தாய்ப்பான தயா ரிப்பான மினிடிரக் ஏசின் விற்பனை யை அதிகரிக்கும் பொருட்டு, இதேபோல் பிரத்யேக ஷோரூம் களை அமைத்தோம். அதன்பலனாக விற்பனையும் கணிசமான அளவு அதிகரித்தது. இதனையடுத்து, நானோ காரின் விற்பனையை அதிகரி க்கும் பொருட்டு, சிறு மற்றும் நடுத்தர (more…)

ஐ-பாடும், டேப்ளட் பிசியும், அதன் பயன்பாடுகளும்

ஆப்பிள் நிறுவனம் அதிகார பூர்வமாகத் தன் ஐ-பேட் சாதனத்தை, இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்னர் விற்பனைக்கு வெளி யிட்டது. இதனை வாங்கிப் பயன் படுத்த விரும்பும் பலருக்கும் இது குறித்து பல சந்தேகங்கள் எழுகி ன்றன. மேலும் பல வினாக் களும் தோன்றுகின்றன. வாசகர் களின் கடிதங்கள் இவற்றைப் பிரதிபலிக் கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம். 1. ஐபேட் ஏன் இந்தியாவில் இவ்வளவு தாமதமாக அறிமுகப் படுத் தப்படுகிறது? டிஜிட்டல் சாதனச் சந்தையில் இயங்கும் பலரும் இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் மேல் கோபமாக இருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை அவ்வளவாகக் கண்டு கொள்வதாக இல்லை. ஐபேட், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கூட (more…)

டாடா மேஜிக்’ வாகனங்களுக்கு பர்மிட்: சட்டசபை கேள்வி நேரத்தின் போது . . . – அமைச்சர்

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பால பாரதி பேசும்போது, "சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், "டூரிஸ்ட் பர்மிட்' வாங்கியுள்ள "டாடா மேஜிக்' வாகனங்கள், பயணிகள் போக்குவரத்திற்கு பயன் படுத்தப்படுகிறது. இதனால், ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்' என்றார். இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு அவர்கள், ஐதாராபாத் மற்றும் (more…)

பெட்ரோல், டீசல் தேவையில்லை ஆம் உங்கள் காரை ஓட்டுவதற்கு இனி தண்ணீரே போதும்; – டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் கார் வாங்கும் நடுத்தர மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ வகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்து, விற்பனையும் செய்தது. தற்போது தண்ணீரிலேயே ஓடும் காரை தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காகவே அந்நிறுவனம் முதல் கட்டமாக 75கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவின் அதி நவீன தொழில் நுட்பம் ஒன்றை பயன்படுத்தி தண்ணீரில் ஓடும் காரை வெற்றிகரமாக தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எத்தகைய தண்ணீரிலும் கார் இயங்கும் வகையில் உருவாக்கப்படும் என்றும் தண்ணீரில் ஓடும் காரின் விலை எவ்வளவு என்று இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை என்றாலும் சர்வதேச கார் நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்கும் வகையில் விலை இருக்கும் என்றும் கருதப்படுகிறது.  2011- ம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது க