Thursday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டான்ஸ்

இளைய தளபதி விஜய்-ஐ சீண்டும் ஷாருக்கானின் ‘தலைவா’ டான்ஸ் – வீடியோ

இந்தியில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வெளியா ன ஒரு சில நாட்களிலேயே வசூலில் சாதனை படைத்தது. இப் படத்திற்கு விஷால் சேகர் இசை யமைத்துள்ளார். இப்படத்திற்காக‌ பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங்  லுங்கி டான்ஸ் பாடலை  பாடி யுள்ளார். இதில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடனம் ஆடியுள்ளனர். இந்த‌ (more…)

“கிளாஸிக்கல் டான்ஸ், பிரமாதமான உடற்பயிற்சி” – நடிகை பூர்ணா

பளபள பப்பாளி மாதிரி இருக்கீங்க!'' என்று பூர்ணாவுக்கு ஐஸ் வைத்தால், ''அதே... என் முகம் பளிச் சுனு இருக்கிறதுக்குக் காரணமே பப்பாளி தான்!'' என்கிறார். அசினை அச்சு வார் த்ததுபோல் பளபளப்பும் மினுமினுப்புமாக இருக்கும் பூர்ணா... பழங்களின் ப்ரியை.  ''என் காலை உணவே, பழங்களும் காய் கறிகளும்தான். ஜூஸ் சாப்பிடுவதில் விரு ப்பம் இல்லை. பழங்களைக் கட் பண்ணிச் சாப்பிடுறப்ப, அதோட முழுமையான சத்துக்கள் நமக்குக்கி டைக்கும். ஐஸ் மாதிரியான (more…)