Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டாப்ஸி

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டுக்கு முன்பே ரிலீஸ் – படக்குழு

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டுக்கு முன்பே ரிலீஸ் – படக்குழு

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டுக்கு முன்பே ரிலீஸ் - படக்குழு விறுவிறு இயக்குநர் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ரியோ, விக்னேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தை முன் கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரி

ஒரு நடிகைக்காக அடிதடியில் இறங்கிய இரு நடிகர்கள்

டாப்ஸியை காதலிப்பது யார் என்ற போட்டி ஏற்பட்டதால் 2 தெலுங் கு நடிகர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த மோதல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.‘ஆடுகளம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப் பவர் டாப்ஸி.தற்போது தெலுங்கு படங்க ளில் நடித்து வருகிறார். தெலுங்கு வில்லன் நடிகர் மோகன்பாபு மகன் மனோஜ் மன்சுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐதரா பாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி நடந்தது. இதில் மனோஜ் மன்சு, நடிகர் மஹத்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.அமைதியாக தொடங்கிய பார்ட்டியில் திடீ ரென்று மோதல் ஏற் பட்டது. மஹத்தை நோ க்கி கோபத்துடன் பாய்ந்தார் மனோஜ், ‘உன் னை தீர்த்துக் கட்டி விடு வேன்’ என்று எச்சரித்தாராம். இதனால் பார்ட்டியிலிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து (more…)

அஜித்துடன் ஆர்யா

அஜித் குமார் தற்போது பில்லா- 2 நடித்து வருகிறார் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருகுகம் நிலையில், அஜித் புதிய படமொன்றில் நடிக் க விருப்ப‍தாக தகவல் வெளியா கியுள்ள‍து.  இத்திரைப்படத்தை பில்லா படத்தின் முதல் பாகத் தை இயக்கிய விஷ்ணு வர்தனே இத்திரைப்படத்தையும் இயக்கு கிறார். யுவன் சங்கர் ராஜா வின்  இசை மழையில், பில்லா -1 திரை ப் படத்திற்கு பிறகு மூவரும் இப் படத்தின் மூலம் மீண்டும் இணைவதால் (more…)

“காதலிக்க ஆசை இருக்கு. ஆனா. . . !” – அமலா பாலுடன் ஒரு சந்திப்பு

கோடம்பாக்கத்தில் இப்போ அமலா பால் அலைதான்! 'முப்பொழுது ம் உன் கற்பனைகள்', காதலில் சொதப்புவது எப்படி'னு புதுப்புது கேரக்டர்களில் கலக்கிவரும் அமலாவிடம் ஒரு  சந்திப்பு.... அமலா பால் கால்ஷீட் கிடைப்ப து கஷ்டம்ன்னு நம்ம சினிமாக்கா ரங்க எல்லாம் பேசிக்கிறாங்க ளே? என் லெவல் கொஞ்சம் கூடியி ருக்கு என்பது உண்மைதான். ஆனா லும் யாரையும் தவிர்க்கலை. இன்னைக்குக்காலையில்கூட ரெண் டு புது டைரக்டர்கள் வந்து கதை சொல்லிட்டுப் போனாங்க. 'கதை பிடிச்சிருக்கு. நாளைக்குள் (more…)

“நான் இன்னும் புதுமுக நடிகைதான்” – அசின்

மலையாளப் படவுலகிலிருந்து தமிழ்ப்பட உலகிற்கு வந்தவர் அசின். இங்கே சூர்யாவுடன் நடித் த 'கஜினி' படம் சூப்பர் ஹிட்டாக வே, பாலிவுட்டில் ரீமேக் செய்ய ப்பட்ட 'கஜினி'யின் மூலம் மும்பை பட உலகிலும் கால் பதித்தார்.   தற்போது பாலிவுட்டில் அபிஷே க் பச்சன் மற்றும் அஜய் தேவ் கன் னுடன் நடித்து வரும் அசின் தமி ழ்படங்களில் தலைகாட்டுவதே இல்லை. இவர் கடைசியாக விஜயுடன் 'காவலன்' படத்தில் நடித்தி ருந்தார். அதன் பிறகு எந்த (more…)

பீர் அபிஷேகம் செய்துகொள்ளும் நடிகைகள்

நடிகர் நடிகைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் சில வெறிபிடித்த ரசிகர்கள். எட்டாத தொலை வில் நின்று கிட்டாத தெய்வத்துக்கு ‘நமஸ்தே ’ போடுவது போலதான் இந்த அபிஷேக அன் புறுத்தல் எல்லாம். ஆனால் மேற்படி நடிகைக ளில் பலர் தங்களுக்கு தாங்களே பீராபிஷே கம் செய்து கொள்வதை அறிந்தால் என்ன செ ய்வார்க ளோ? குடிமகன்களின் தாகத்திற்கு டாஸ்மாக், எலை ட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொ டுக்கிறது அரசு. இந்த நேரத்தில் அழகுராணி ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டி லை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய் திருக்கிறார். கிடைத்த ரிசல்ட்? தாவர பெட் ரோலை கண் டுபிடித்த ராமர் பிள்ளைக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத் (more…)

ஹன்சிகா மோகம் சரிந்ததற்கு காரணம், அவர். . .

தமன்னா புகழ் பாடிய தமிழ்சினிமா, சிலபல காரணங்களால் டாப்ஸியை புகழோ புகழென்று புகழ்ந்தது. அதன்பிறகு அவரையும் கைகழுவி விட்டு ஹன்சிகா பக்கம் திரும்பியது பார் வை. இப்போது ஹன்சிகாவை மிரட்ட ஆந்திராவில் இருந்து களமிறங்கியிருக் கிறது ஒரு புயல். அவர் பெயர் ரிச்சா. ஆந்திராவில் இருந்து. முதலில் அம்மணி யின் அழகை நம்பி அழைத் தவர் செல்வ ராகவன்தான். தற்போது இயக் கிக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகம் படத் தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆன்ட்ரியா அதிரடியாக நீக்கப்பட்டு அங்கே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar