பருவத்திற்கேற்ற உடைகள்
கந்தையானாலும் கசக்கி கட்டு என்பார்கள். சாதாரண காட்டன் உடை என்றாலும் அதை நன்றாக அணிந்தாலேபோ தும் அசத்தலாய் இருக்கும் . ஆனால் சில பெண் கள் அணிந்துள்ள ஆடைகளைப் பார்க்கும்போ து எந்த வித தொடர்பும் இல்லாமல் இருக்கும். அது புடைவையாக இருந்தாலும் அல்லது சுடி தார், ஜீன்ஸ் போன்ற மாடர்ன் உடைகளாக இருந்தாலும் உடலமைப்பு சரியாக இல்லாத போது அது பொருத்தமாக இருக்காது. அவரவ ருக்குப் பொருத்தமான ஆடைகளை பொருத்த மான முறையில் அணிந்தால் கண்டிப்பாக எல்லோரையும் கவரலாம்.
ஆடை அலங்கார நிபுணர்கள் கூறும் ஆலோச னைகளை பின்பற்றுங்க ளேன் நீங்களும் அழகு ராணிதான்.
ஃபேஷன் டிசைனர்கள் ஆடைகளைப் பொறுத்த வரை இரண்டு சீசன்க ளாக பிரிக்கிறார்கள். வெயில் காலம் ஆரம்பித்து வசந்த காலம் வரை ஒரு சீசனாகவும், இலையுதிர் காலம் ஆரம்பித்து குளிர்காலம் வரை இன் னொரு சீசனாகவும் பிரித்திருக்கிறார்கள். வெயில் காலத்திற்குத் தயாரிக்கப்படும் ஆடைகள் வசந்த கால