எளிய முறையில் Twitter-ஐப் பயன்படுத்த இதோ ட்விட்டர் டிப்ஸ்
எளிய முறையில் ட்விட்டரைப் பயன்படுத்த இதோ ட்விட்டர் டிப்ஸ்
என்னதான் பேஸ்புக், வாட்ஸ் அப் என்று வந்தாலும் இந்த ட்விட்டரில் (more…)
1. வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்ததை சீராக பராமரிப்பு மிகவும் அவசியம். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால் மைலேஜ் கிடைக்காது மற்றும் டயர்களை பாதிக்கும். நிறுவனத்தார் கொடுத்த காற்றழு த்ததை மட்டுமே பராமரிக்க வேண்டும்.
2. புதிய டயர்கள் மாற்றும்பொழுது வாகன தயாரிப்பாளர் பரிந்து ரைத்த டயர்களை மட்டுமே (more…)
புதிதாக திருமணமான ஜோரில் என்ன பேசலாம், எப்படி பேசலாம் என்பது தெரியாமல் எதையாவ து உளறிக்கொட்டி முழிப்பது ஆண்களின் வழக்கம். சில விஷயங்கள் அது நன்மையை ஏற்படுத்தினாலும் பெரும்பா லான விஷயங்களில் அதுவே ரிவர்ஸ்சில் திரும்பி விடும். எனவே புதிதாக திருமணமான வர்கள் தங்கள் மனைவியிடம் என்ன பேசலாம் எப்படி பேச லாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் வல்லுநர்கள்.
காதலியின் (more…)
உங்களின் கனவு கார், கைக்கு வந்துவிட்டதா? வாழ்த்துக்க ள்! கார் வாங்கும்போது, அதற்காக நாம் எவ்வளவு நேரம் செல வழித்தோமோ, அதில் கொஞ்ச நேரம் கார் பராமரிப்புக்காகத் தினமும் செலவழித்தால்தான் காரினால் ஏற்படக் கூடிய சுகங் களை முழு மையாக அனுப விக்க முடியும். நடு வழியில் பிரேக் டவுன் ஆகி திண்டாடுவது, லிட்டருக்கு வெறும் 8 கி.மீ மை லேஜ் கிடைத்து விழி பிதுங்கி நிற்பது, அடிக்கடி ஸ்டார்ட்டிங் பிரச் னையால் திக்கு முக்காடுவது என சிலருக்கு காரால் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டே இருக்கும். இதெல்லாம் காரால் வரும் பிரச்னைகள் என்பதைவிட, காரை அவ்வப்போது கவனிக்காமல் (more…)
நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை.
பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)
கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன் பான உறவுகள், சுற்றத்தார் என்றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிகளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களக ரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி வில க்குகள் இருக்கலாம்.
எந்த நிலையில் வயிற்றில் குழந்தையைத் தாங்கி இருக்கும் பெண்ணுக்கு எப்போதுமே மற்ற உறவுகள் எல்லாம் ஒரு ஸ்டெப் பின்னா ல்தான். கர்ப்பிணி ஆனதும் மற்றெல்லா உறவுகளையும் பின்னுக்குத் தள்ளி குழந்தை முதல் (more…)
மெனு தேர்வும் நீக்கலும்
வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண் டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இத ற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
2. மெனுமீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய் தால் மெனு மறையும்.
3. மெனுவிற்கு வெளியே (more…)
மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிக அழகான பகுதி கைகள் என் றே கூறலாம். ஆனால் கைகளைப் பரா மரிப்பதற்கு அவ்வளவாக யாரும் முக் கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்தி ரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட் பட பல வேலைகளுக்கு நாம் கை களையே பயன்படுத்துகிறோம். இந்தச் செயல்களுக்கு இரசாயனம் கலந்த பொ ருட்களைப் பயன்படுத்திய பிறகு ‘சன் ஸ்கிரீன்’ போன்றவற்றை உபயோகிக் கத் தவறிவிடுகிறோம். இதன் விளை வாக கைகளில் வறட்சி, அரிப்பு, வெடி ப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனி னும் கைகளைப் பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால் இவ ற்றைத் தவிர்க்க முடியும். அதற்கான (more…)
ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக் கொள் ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்று ம் அந்த நிமிடங்களை அவளால் என் றுமே மறக்க முடியாது.
தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் களை, கிரா மப்புறங்களில் `செத்துப் பிழைத்த வள்’ என்று குறிப்பிடுகிறார்கள். பிரசவ நேரத்தில் அப்படி என்னதான் நடக்கிறது? பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கைகள் என்னென்ன? மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல (more…)
பைல்களை மொத்தமாகத் திறக்க:
ஒரே நேரத்தில் ஒன்பது பைல்களைத் திற ந்து வேலை செய்தால் தான் உங்கள் மேல திகாரி கேட்கும் தகவல்களை உங்களால் தர முடியும். ஒவ் வொரு நாளும் பணி தொடங்கும் முன் இந்த ஒன்பது பைல்க ளையும் ஒவ் வொன்றாகத் திறப்பதற்கே உங்களுக்கு நேரம் பிடிக்கலாம். சில வே ளைகளில் தவறான பைலைத் திறந்து விடலாம். இந்தக் குழப்பத்தினை நீக்கி, ஒரே நேரத்தில் அனைத்து பைல் களையும் திறந்து பயன்படுத்த ஒரு (more…)
கர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாத மும் 7 நாட்களும் என்று கணக் கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என்று கணக்கிடப்படு கிறது. முதல் ட்ரைமஸ்டர் (முதல் 12 வாரங்கள்) மிக முக்கியமான கர்ப்பகாலம்
1. ஏனென்றால் 35லிருந்து 40வது நாளுக்குள் இவர்களுக்குச் சிறு நீரைப் பரிசோதித்து முதலில் (more…)
மனித மூளையில் போதுமான அளவு ரத்த ஓட்டம் சீராக இல்லாத போது மயக்கம் வரும். கெட்ட செய்தியைக் கேட்பதாலும் பயப்படுவ தாலும், விபத்தாலும், பயங்கரமான காட்சியை க் காண்பதாலும், திடீர் தாக்குதல், களைப்பு, உஷ்ணத்தினாலும், வியாதிகளாலும், நீண்ட நேரம் நிற்பதினாலும் (more…)