Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டில்லி

திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் – அதிகரிக்கும் ஆதரவு – ஆய்வு ஒன்றில் பகீர் தகவல்

இந்தியாவின் நகர்புறங்களில் வசிக்கும் இளைய தலைமுறையி னரிடையே திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது தவறில்லை என்ற கருத் து நிலவுகிறது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன் றில் திருமணத்திற்குமுந் தைய செக்ஸ்க்கு 40 சத விகிதம் பேர் வரை ஆதர வு தெரிவித்துள்ளனர். காமசூத்ரா காண்டம் தயா ரிப்பு நிறுவனம் சமீபத்தி ல் ஒரு வித்தியாசமான கணக்கெடுப்பு ஒன்றினை மேற்கொண்டது. இதில் சென்னை, மும்பை, டில்லி, கொல்கட்டாவை உள்ளிட்ட 10 இந்திய நகரங்களில் வசிக்கும் 17 ஆயிரத்து 45 இளை ஞர், இளை ஞிகள் பங்கேற் றனர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப் பட்டன. அதில் அதிர்ச்சிகரமான தக வல்களோடு சில சுவாரஸ்ய மான (more…)

சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை, குறைந்த விலைக்கு கொடுக்க, மத்திய அரசு முயற்சி

"சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, குறைந்த விலைக்கு கொடுக்க, மத்திய அரசு அனைத்து முயற்சிகளை யும் எடுத்து வருகிறது. வருங் காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் சூரிய ஒளி மின் சாரத்தை, யூனிட் 3 ரூபாய்க்கு அல்லது 4 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு' என, மத்திய அமைச் சர் சுஷில்குமார் ஷிண்டே தெரி வித்தார். டில்லியில் இந்திய எரி சக்தி கருத்தரங்கை துவக்கி (more…)

டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடிப்பு

டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்தது. வாயில் எண் 7 அருகே குண்டு வெடித்துள்ளது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்புக்கான கார ணமும் தெரியவில்லை. சம் பவ இடத்துக்கு 4 தீயணை ப்பு வண்டிகள் விரைந்துள் ளன. பார்க்கிங் ஏரியா அரு கே குண்டு வெடித்தது. பார்க் கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த போர்டு பிகோ காரில் மறைத்து வை க்கப்பட்டி ருந்த (more…)

18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

ஐ.பி.எல்., சீசன் 4ல் சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யும், டில்லி டேர்டெ வில்ஸ் அணியும் மோ துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதன் படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரி்ல் 3 விக்கெட் இழ ப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதன் பின் னர் 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங் கிய டில்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப் பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இ‌தனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

ஏர்டெல் தந்த 5 லட்சம் 3ஜி இணைப்புகள்

3ஜி சேவை வழங்கும் நிறுவனங்கள் வரிசையில் அண்மையில் தான் பாரதி ஏர்டெல் நிறுவ னம் சேர்ந்தது. சென்னை, பங்களூரு மற்றும் டில்லியில் இதன் சேவைகள் தொடங்கப் பட்டுள்ளன. தொடங்கிய ஒரு மாதத்தில் மொத்தம் 5 லட் சம் வாடிக்கை யாளர்கள் இந்த சேவைக்காகப் பதிந்து ள்ளதாக ஏர்டெல் அறிவித் துள்ளது. மார்ச் மாத முடிவிற்குள் மேலும் 13 மண்டலங்களில் உள்ள நகரங்களில், 3ஜி சேவையினை நீட்டிக்க (more…)

லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு, டில்லி வந்த முதல் விமானம்

லிபியா வில் சிக்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் பணி நேற்று துவங்கியது. இதற்காக, இரண்டு சிறப்பு விமானங்கள் லிபியா தலைநகர் டிரிபோ லிக்கு அனுப்பப் பட்டன. இதில், முதல் விமான த்தில் 300 பேர் நேற்றிரவு டில்லி வந்து சேர்ந்தனர். விமானங்கள் தவிர நான் கு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடு த்தப் பட்டுள்ளன. லிபியா தலைவர் மும்மர் கடாபி, பதவி விலக வேண்டும் என வலி யுறுத்தி, கடந்த இரு வாரங்களாக, அந்நாட்டு மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கடாபி ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர் களுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்ததால், (more…)

காமன்வெல்த்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பேட்மின்டன்: சாய்னா நேவால் கென்யாவின் ஜோசப் மெர்சி என்பவரை 21 11, 21- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். சேத்தன் ஆனந்தும் வெற்றி பெற்றார். இந்திய ஆடவர் 4x100 தொடர் ஓட்ட அணி முதன் முதலில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. வீர்தவால் கேத், அன்ஷுல் கோதாரி, அர்ஜுன் ஜெயபிரகாஷ், ஆரோன் டிசௌசா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர். இரட்டையர் டென்னிஸில் போபண்ணா -நிருபமா ஜோடி, ஆஸ்ட்ரேலிய இணையிடம் 3 செட்களில் தோல்வி தழுவியது. .

முதல்வர் வேதனை: ராஜராஜன் கல்லைறையை அறிய முடியவில்லை

"17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நாகர்கோவிலில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில் நான் பேசும்போது, திராவிட பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியைக் குறிப்பிட்டு காட்டினேன். அதைப் போலவே, தமிழரின் கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பேசும்போது, ராஜராஜ சோழன் காலத்திய நிர்வாக முறை பற்றி தெரிவித்தேன்.இவை அனைத்திற்கும் ஆதாரமாக ராஜராஜன் எழுப்பியிருக்கும் தஞ்சை பெரிய கோவிலும், பொறித்து வைத்திருக்க

நீதிபதி தரம் வீர் சர்மா தீர்ப்பு: அது இராமர் பிறந்த இடமே

அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடமே இராமர் பிறந்த இடம்தான் என்று ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வில் இடம் பெற்ற மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி தரம் வீர் சர்மா தனது தனித்த தீர்ப்பில் கூறியுள்ளார். ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு நீதிபதி தரம் வீர் சர்மாவின் தீர்ப்பு விவரம் வருமாறு: 1. தகராறுக்கு உட்பட்ட பகுதி பகவான் இராமர் பிறந்த இடமா? தீர்ப்பு: தகராறுக்கு உடப்ட்ட பகுதி இராமர் கடவுள் பிறந்த இடமே. கடவுளாகவும் நியாயவானாகவும் இருந்த ஒருவர் பிறந்த இடமே அது. குழந்தையாக இருந்த இராமர் வளர்ந்த இந்த இடத்தில் இறை உணர்வாக இராமர் உள்ளார் என்று வணங்கப்பட்டு வந்துள்ளது. இறை உணர்வு எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் வியாபித்துள்ளது.

8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர்: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம்

உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட காமன்வெல்த் போட்டிகள் டில்லியில் இன்று கோலாகலமாக துவங்குகிறது.  தலைநகர் டில்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. "ஹெலிகாப்டர்' மற்றும் ஆளில்லாத உளவு விமானங்கள், வானில் வட்டமடித்தவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றன. நகர் முழுவதும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ராணுவம், போலீசார், கமாண்டோ படை உட்பட ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.டில்லியில் நடக்கும் இந்த போட்டி 19வது காமன்வெல்த் போட்டி.  வரும் 14ம் தேதி போட்டிகள் நிறைவடைகின்றன. மொத்தம் 12 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு திருவிழாவில் 71 நாடுகளை சேர்ந்த  8,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் விஜேந்தர், சுஷில் குமார், சானியா, செய்னா உள்ளிட்ட மிகப் பெரும் நட்சத்திரப் படை களமிறங்குகிறது. சார்லஸ் பங்கேற்பு: இன்

காமன்வெல்த் துவக்க விழாவில் கவுரவம்: இந்திய கொடியுடன் அபினவ் பிந்த்ரா

காமன்வெல்த் போட்டியின் துவக்க விழாவில்,இந்திய கொடியை ஏந்தி வரும் அரிய கவுரவம்"ஒலிம்பிக் தங்க நாயகன்' அபினவ் பிந்த்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நாளை துவங்குகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட 70 ஆயிரம் கோடி நிதியில் பெருமளவில் ஊழல், அசுத்தமான விளையாட்டு கிராமம், சுப்ரீம் கோர்ட் கண்டனம் என, நிறையசர்ச்சைகள் வெடித்தன. இவற்றை கடந்து போட்டிகள் வெற்றிகரமாக நடக்க உள்ளன. கொடி கவுரவம்: நாளை ஜவர்கர்லால் நேருஅரங்கில் மிகப் பிரம்மாண்டமான துவக்க விழா நடக்க இருக்கிறது. இதில், இந்திய குழுவுக்கு முன்பாக மூவர்ணக் கொடியை அபினவ் பிந்த்ரா ஏந்திச் செல்கிறார். கடந்த 2008, பீஜிங் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில்தங்கம் வென்ற இவர், காமன்வெல்த் ஜோதியையும் எடுத்து வர உள்ளார். கொடி மற்றும் ஜோதி என இரண்டையும் இவரே எடுத்து வர முடியுமா என்ற குழப்பம் நிலவியது.இது குறித்து இந்தியக்

டில்லி ஜும்மா மசூதி துப்பாக்கிச்சூடு : ஒத்துழைப்பு தராத மும்பை போலீசார்

டில்லியில் நடந்த துப்பாக்கிச் சூடுவிவகாரம் குறித்து மும்பைக்கு விசாரிக்கச் சென்ற டில்லி போலீசார், மும்பைபோலீசாரின் ஒத்துழைப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். டில்லியில் ஜும்மா மசூதி அருகே கடந்த வாரம் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், அங்கிருந்த தைவான்நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மீது, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், இருவர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில், குறிப்பிட்ட சில செய்திநிறுவனங்களுக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு சார்பில் இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில், காமன்வெல்த் போட்டிகளை சீர்குலைக்கும் வகையில், இதுபோன்ற தாக்குதல்களை நடத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த இ-மெயில், மும்பையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிப்பதற்காக மூன்று
This is default text for notification bar
This is default text for notification bar