Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டிவி

அதிரவைத்த‍ BIGG BOSS 2 – மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ

அதிரவைத்த‍ BIGG BOSS 2 - மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் - என்னாகுமோ அதிரவைத்த‍ பிக்பாஸ் ( #BIGGBOSS ) 2 - மிரட்டும் ஓவியா ( #Oviya) கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் - என்னாகுமோ மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே கடந்த சீசனைவிட மிக மிக பிரம்மாண்டமாக (more…)

கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கு அரியதொரு வாய்ப்பு! – இன்றே உங்கள் பெயரை பதிவுசெய்யுங்க!

கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கு அரியதொரு வாய்ப்பு! - இன்றே உங்கள் பெயரை பதிவுசெய்யுங்க! கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கு அரியதொரு வாய்ப்பு! - இன்றே உங்கள் பெயரை பதிவுசெய்யுங்க! இந்த உலகமே  உங்களை, நீங்கள் பேசுவதை  பார்த்து, கேட்டிட கலைஞர் தொலைக்காட்சியின் வாயிலாக (more…)

பிப்ரவரி 06, 07 தேதிகளில் கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கோர் அரிய வாய்ப்பு

பிப்ரவரி 06, 07 தேதிகளில் கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கோர் அரிய வாய்ப்பு பிப்ரவரி 06, 07 தேதிகளில் கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கோர் அரிய வாய்ப்பு தொலைக்காட்சியின் மூலம் உங்கள் முகத்தை, உங்களது பேச்சினை இந்த உலகமே பார்த்து, கேட்டிட (more…)

கலைஞர் TV-யில் பேச வேண்டுமா?- உங்களுக்கோர் அரிய வாய்ப்பு!

கலைஞர் TV-யில் பேச வேண்டுமா?-  உங்களுக்கோர் அரிய வாய்ப்பு! கலைஞர் TV-யில் பேச வேண்டுமா?-  உங்களுக்கோர் அரிய வாய்ப்பு! தொலைக்காட்சியின் மூலம் உங்கள் முகத்தை, உங்களது பேச்சினை இந்த உலகமே பார்த்து, கேட்டிட உங்களுக்கோர் (more…)

சின்ன‍த்திரைக்கு நான் வரமாட்டேன்! – நடிகை சதா

ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவி ல் அறிமுகமானவர் நடிகை சதா. போய்யா போ என்ற வசனத் தை பேசி ஜெயம் படத்தில் பிரபலமானவர் சதா. பின் விக்ரம், அஜீத் போன்ற முன்ன ணி ஹீரோவோடு நடித்த சதா அதன் பின் அவர் நடித்த எந்த படமும் சொல்லிக் கொ ள்ளும் அமையவில்லை அவருக்கு. மேலு ம் அவர் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறி பல வாய்ப்புகளை இழந்தார், கடைசியில் இப்போது குத்துப்பாட்டுக்கு ஆடும் நிலைக்கு (more…)

நாள் முழுவதும் டிவி சீரியல்களை பார்த்து அழுபவர்களுக்காக மட்டுமே இந்த வீடியோ – வீடியோ

நாள் முழுவதும் டிவி சீரியல்களை பார்த்து அழுபவர்களுக்காக மட் டுமே இந்த வீடியோ! அட ஆமாங்க! நீங்க காலையில் 10 மணி முதல் இரவு 12 மணிவரை தொடர்ந்து (more…)

டிவி’யில் கம்ப்யூட்டரை இணைத்து இயக்கிட. . .

கம்ப்யூட்டருடன் எல்.சி.டி., எல்.இ.டி. மற் றும் பழைய வகை சி.ஆர்.டி.ட்யூப் கொண் ட டிவிக்களில் இணைப்பதற்கான தொழில் நுட்பமும், அதற்கான போர்ட்களும் இருக் க வேண்டும். பொதுவாக வண்ணத் திரை கொண்ட டிவிக்களில் இணைக்கலாம். ஆனால் போர்ட் வசதி இருக்க வேண்டும். அந்த (more…)

நோக்கு வர்மம் நேரடி செய்முறை காட்சிகள் – வீடியோ

கேரளாவைச்  சேர்ந்த  திரு. பிரகாசம் குருக்கள் நோக்கு வர்மம் பற்றிய விஜய் டிவி குழுவினருக்கு நேரடி செய்முறை அளித்து அனைவரையும் (more…)

மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில எளிய வழிகள்

மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பது தெரியும். சில வேளை மின்சார வாரியம் வழங் கும் பில்கள் கூட ஷாக் அடிக்கும். மின்சாரத்தை நாம் அதிகமாக உப யோகிக்கும் போது ஒரு மீட்டரில் அது செலவுக்கணக்கில் எண்ணப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந் தால் இது போன்ற ஷாக் தவிர்க்க லாம். மின்சாரத்தை சிக்கனப்படு த்த சில எளிய வழிகளை கடை பிடி த்தாலே போதும். முதலாவது தெரி ந்து கொள்ள வேண்டிய விஷயம் மின்சாரவாரியம் கட்டணங்களை அளவிடும் முறை. மின்சாரம் அற வே உபயோகிக்காவிட்டாலும் குறைந்தபட்ச கட்டணம் செலுத்தி யாக வேண்டும். பயனீட்டு அளவு அதிகரிக்கும் தோறும் ஒரு யூனிட்டு க்கான கட்ட ணம் படிப்படியாக (more…)

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டிவியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு முடிவு

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டிவியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate) முடிவு செய்துள் ளது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறை கேடாகப் பெற்ற டி.பி. ரியா லிட்டி உரி மையாளர் ஷாகித் ஹுசேன் பல்வாவின் ஸ்வா ன் டெலிகாம் நிறுவனம் (இப்போது இதன் பெய ர் Etisalat DB) தனது துணை நிறு வனமான குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் பிலி ம்ஸ் ஆகியவை மூலமாக (more…)

நோக்கியாவின் புதிய டிவி விளம்பர திரைக்குப் பின்னால் – 1 – வீடியோ

பிரபல நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புக்களை இணையத்தில் பிரபலமாக்க அது தொடர்பான வீடியோவை உருவாக்கி பின்னர் அவ ற்றின் திரைக்குப் பின்னால் Behind the scenes காட்சிகளை வெளியிட்டு வருகின்றன. முதலில் சாம்சோங்க் நிறுவனம் இதைப் போன்ற யுக்தியை கை யாண்டது. இதே வரிசையில் அண்மையில் நோக்கியாவும் இணைந்துள்ளது. Nokia Lumia எனும் ஸ்மார்ட் கை த்தொலைபேசியை அறிமுகப்ப டுத் துவதற்காக உருவாக்கிய  டிவி விளம்பரத்தில் சற்று நேரம் பார்த்தவு டனேயே ஆச்சரியம் தரும் விடய ங்களை படமாக்கியிருந்தது. அத்தோடு அந்த (more…)

ஆயுள் அதிகரிக்க . . .

தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, "டிவி' பார்த்தால், ஒரு வரது ஆயுளில், 22 நிமி டங்கள் குறைந்து விடும். மா றாக, தினமும், 15 நிமிட ங்கள் உடற்பயிற்சி செய்தா ல், அவரது ஆயுள், மூன்று ஆ ண்டுகள் கூடும் என ஆய் வில் தெரிய வந்துள்ளது. மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar