Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டி. ராஜேந்தர்

பீப் பாடல் சர்ச்சை – நன்றி தெரிவித்த‍ டி. ராஜேந்தர் – புதிய வீடியோ

பீப் பாடல் சர்ச்சை - நன்றி தெரிவித்த‍ டி. ராஜேந்தர் - புதிய வீடியோ பீப் பாடல் சர்ச்சை - நன்றி தெரிவித்த‍ டி. ராஜேந்தர் - புதிய வீடியோ க‌டந்த மாதம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல், இணையத்தில் வேகமாக பரவியது. அப்பாடலில் பீப் என்ற இடத்தில் மிகவும் (more…)

“இது குழந்தை பாடும் தாலாட்டு!” என்ற பாடலும் அதன் பொருளும் – வீடியோ

   என்னைக் கவர்ந்த "இது குழந்தை பாடும் தாலாட்டு!" என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன். ஒருதலை ராகம் என்ற அற்புத திரைக்காவியத்தை பன்முகவேந்தன் டி. இராஜேந்தர் அவர்கள இயக்கியுள்ளார். இராஜேந்தர் அவர்களை பன்முக வேந்தன் என்று குறிப்பிடக்கார ணம், கவிஞர், இசையமைப்பாளர், ஒளிப் பதிவாளர், இயக்குனர், என்று பல பரிமா ண‌ங்களைக் கொண்ட இவர் “கிளிஞ்சல் கள்” திரைப்படத்துக்காக தங்க இசைத் தட்டுப்பெற்ற முதற் தமிழ் இசையமைப்பா ளரும் கூட. என்னங்க நான் அவரை (more…)

மகாத்மா இருந்தால், கண்ணீர் வடிப்பார் – டி. இராஜேந்தர் ஆவேசம் – வீடியோ

தமிழகத்திற்கு காவேரி தண்ணீ ரை தர மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்தும், மத்திய அரசின் மௌ னத்தை கலைக்க‍ வலியுறுத்தியும், மாண்புமிகு உள் துறை அமைச்ச‍ர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களின் தமிழர்களுக்கு எதிரான கருத்தி ற்கு கண்டனம் தெரிவித்தும் அன் னிய முதலீட்டை தடை செய்ய‍க் கோரியும்  லட்சிய திமுக ஆர்பாட் ட‍ம் செய்தது. இந்த ஆரபாட்ட‍த்தில் கலந்து கொண்டு தலைமை ஏற்ற‍ லட்சிய தி.மு.கவி ன் தலைவரும், திரைத்துறையில் அஷ்டவதாரணியு மான  (more…)

ஜித்தன் ரமேஷ் கூட ராஜேந்தரை கிண்டல் செய்கிற நிலைமை

ஒரு நடிகரை காப்பியடிப்பது வேறு. கிண்டலடிப்பது வேறு. ஆனால் டி.ராஜேந்தரை யார் காப்பியடித்தாலும் அது கிண்டலடிப்பதாக வே தோன்றும். அப்படி கிண்டலடிப்பவர்களை நேரில் பார்த்தால் ‘யோ வ்… என்னைய பத்தி என் ன வேணும்னாலும் சொ ல்லு. அதுக்கெல்லாம் அஞ்சுறவன் நான் இல்ல. அதுதான் என்னோட தில்லு. முடிஞ்சா எதிர்த் து நில்லு’ என்று தனது பேவரைட் வார்த்தைக ளால் சாறு பிழிந்து சக் கையா க்கிவிடுவார். எவ்வித எக்ஸ்பிரஷனும் முகத்தில் காட்ட திறமையில்லா த ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் கூட ராஜேந்தரை கிண்டல் செய்கிற நிலைமை வந்திருக்கிறது திரையுலகத்தில். இதை எப்படி அவர் பொறுத்துக் கொள்ளப் (more…)

சிம்புவை சீண்டாதீர்கள்! டி.ராஜேந்தர் ஆவேசம்…! – வீடியோ

பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த சிம்பு ரசிகர்கள் இன்று காலையில் காவல் துறை யினரால் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்ட சிம்பு ரசிகர்களை விஜய டி.ராஜேந்தர் சந்தித்தார். பிறகு காவல் துறை யினருடன் விவாதித்து தன் சொந்த பொறுப் பில் அனைவரையும் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது அவர் வானம் படத்தில் இடம் பெற்ற காட்சிகள் நிஜத் தில் நடப்பவை தான் சினிமா வேறு, அரசியல் வேறு இரண் டையும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar