Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டி.வி.

கலைஞர் டி.வி. உங்களை அழைக்கிறது . . . . .

கலைஞர் டி.வி. உங்களை அழைக்கிறது. . . . . கலைஞர் டி.வி. உங்களை அழைக்கிறது. . . . . பல நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களை சிறப்பாக ஒளிபரப்பி மக்க‍ள் மத்தியில் தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும் தொலைக் காட்சிகளில் (more…)

விரைவில் அறிமுகம்: சுருட்டி எடுத்து செல்லும் பாக்கெட்” டி.வி.

சுருட்டி எடுத்து செல்லும் வகையில் பாக்கெட் டி.வி. தயாரிக்கப்பட்டு ள்ளது. இது விரைவில் அறிமுகம் ஆகிறது. தற்போது அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட டி.வி.க்கள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக 3டி முப்பரிமாண டி.வி.க்கள் விற்பனைக்கு வந்துள் ளன. அவற்றை ஒரே இடத்தில் வைத்து தான் பார்க்க முடியும். ஆனால் சுரு ட்டி மடக்கி பாக்கெட்டில் எடு த்து செல்லும் மிக அதிநவீன டி.வி.க்களை இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் குழு தயாரித் துள்ளனர். மனித ரோமத்தை விட 1 லட்சம் மடங்கு மெல்லிய சின்னஞ் சிறிய ஒளி ப்பான்களை உரு வாக்கியுள்ளனர். அதற்கு “குவா ண்டம் டாட்ஸ்” என பெயரி ட்டுள்ளனர். அதன் மூலம் மிக மெல்லிய டி.வி. திரைகளை உருவாக்க முடியும். அவ ற்றை பிளக்சிபில் பிளாஸ்டின் சீட்டில் (more…)

சிவ லிங்கம் எதைக் குறிக்கிறது?- செய்தி & வீடியோ

உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர் கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது. லிங்கத்தின் சிறப்பு - உருவ வழிபாடு லிங்கத்திலிருந் தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத் து. ஏனென்றால் லிங்கம் ஒரு (more…)

நட்பு, உறவு பலப்பட . . .

அன்பு என்றால் மகிழ்ச்சியான உணர்வு. அன்பைப் பகிர்ந்து கொள்வதால் மகிழ்ச்சி பெ ருகும். ஒருவரை முக மல ர்ச்சியோடு உபசரி ப்பதே அன்பு. பேச்சு மட்டுமின்றி கைகுலுக்குதல், கட்டிப் பிடித்தல், தட்டிக் கொடுத் தல் மூலமும் அன்பை பகி ர்ந்துகொள்வது உண்டு. பேச்சு, செயல், பார்வை ஆகி ய மூன்றினாலும் அன்பை வெளிப்படுத்தலாம். இதில் செயல் என்பது நேசத்துக் குரியவர்களுக்கு (more…)

கவர்ச்சியை மட்டுமே காட்டும் வித்தியாசமான‌ டி.வி. – வீடியோ

இந்த டி.வி யை பாருங்கள் மனிதர்களின் அங்கங்களை அப்படியே வெளிச்சம் போ ட்டு காட்டுகின்றது. யாராவது இந்த டி.வி யின் அருகில் போய் நின்றால் அவர்களின் மேலாடைகளை களைந்து உள்ளாடைகளு டன் மட்டும் காட்டுகின்றது.   இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

“மன்மத ராசா…” சாயா சிங் சின்னத்திரையில் …

"திருடா திருடி" படத்தின் மூலம் தமிழ் சினி மாவில் அறிமுகமா னவர் நடிகை சாயா சிங். அந்தபடத்தில் தனுஷூ டன் இவர் ஆடிய "மன் மத ராசா..." பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. இந்த படத்திற்கு பின்னர் நடிக்க வாய்ப்பு வரும் என்று காத்திரு ந்தார். ஆனால் மன்மத ராசா பாடல் மாதிரி ஒத்த பாட்டுக்கு ஆடத்தான் நிறைய வாய்ப்புகள் வந்தன. இருந் தாலும் அம்மணி அதனை மறுக்க வில் லை. வந்த வரைக்கும் லாபம் என்பது போல (more…)

விரைவில் அறிமுகம்: செல்போனில் டி.வி. பார்க்கும் வசதி

செல்போனில் டி.வி. பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம் செல் போனில் பேசும் வசதியுடன் தற்போது இன்டர்நெட் வசதி, எப். எம். ரேடியோ சேவை போன்றவை உள்ளன. இந்த நிலையில் செல் போனில் டி.வி. பார்க்கும் வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய தகவல் மற்றும் ஒளி பரப்பு அமைச்சகம் செய்து வருகிறது. மேலும், டி.வி. நிகழ்ச்சிகளை செல்போன்களில் ஒளிபரப்புவதற் கான சட்ட திட்டங்கள் வகுக் கப்பட்டுள்ளன. அவை (more…)

கலைஞர் டி.வி.-யில், கலைஞர் பற்றிய ….

முன்னணி தொலைக் காட்சிகளுக் கெல்லாம் சவால் விட்டு முன்னேறி விட்ட கலைஞர் தொலைக்காட்சி, மானாட மயிலாட போன்ற கவர்ச்சி நடன நிகழ்ச்சிகளாகட்டும், சரித்திர நிகழ்வு களை பிரதிபலிக்கும் நிகழ்ச்சி யாகட்டும் வித்தியாசமான நிகழ்ச் சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வரிசையில் ஞாயிறு தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப் பாகி வரும் ரசிகன் என்ற நிகழ்ச்சி 130 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் நிகழ்ச்சியில், தலைவர்களின் வாழ் க்கை வரலாறு, வரலாற்று நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. தற்போது இந்த ரசிகன் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாகத் (more…)

கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ….

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சென்னையில் உள்ள கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள்  அதிரடி சோதனை நடத்தி னார்கள். டெல்லியில் இருந்து 10 பேர் கொண்ட சி.பி.ஐ. குழு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 5.30 மணி வரை சோதனை மேற் கொண் டனர். கலைஞர் டி.வி.யின் முக்கிய அதிகாரி களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசா ரணை நடத்தியதாகவும் கூறப்படு கிறது. ( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )
This is default text for notification bar
This is default text for notification bar