Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டீசல்

திமுக தேர்தல் அறிக்கை – பாராளுமன்றத் தேர்தல் 2019

திமுக தேர்தல் அறிக்கை - பாராளுமன்றத் தேர்தல் 2019 திமுக தேர்தல் அறிக்கை - பாராளுமன்றத் தேர்தல் 2019 நாடாளுமன்ற தேர்தல் 2019க்கான தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலத்தில் (more…)

டீசல் எஞ்சின் பராமரிப்பு செலவு ஏன் அதிகம் ?

பெரும்பாலும் கனரக வாகனங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப் படுகிறது. டீசல் எஞ்சின் முதலில் காற்றைமட்டும் சிலிண்டருக்குள் இழுத்து பிஸ்டனால் காற்று அழுத் தப்பட்டு, அதிக வெப்பமும் அடை யச் செய்கிறது. அவ்வாறு அழுத்த மும் வெப்பமும் அடைந்த காற்றி ன் ஊடே எரிபொருள் தெளிக்கப்ப டுவதால் காற்றும் எரி பொருளும் கலந்த கலவை மேலும் வெப்பமும் அழுத்தமும் அடைந்து வெப்ப சக்தியை இயந்திர (more…)

பெட்ரோல் & டீசல் சேமிக்க சில‌ வழிமுறைகள்

1. வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்ததை சீராக பராமரிப்பு மிகவும் அவசியம். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால் மைலேஜ் கிடைக்காது மற்றும் டயர்களை பாதிக்கும். நிறுவனத்தார் கொடுத்த காற்றழு த்ததை மட்டுமே பராமரிக்க வேண்டும். 2. புதிய டயர்கள் மாற்றும்பொழுது வாகன தயாரிப்பாளர் பரிந்து ரைத்த டயர்களை மட்டுமே (more…)

கியாஸ்-டீசல் விலை உயரும்: மத்திய அரசு

டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி உயர்த் தப்பட்டது. கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.35, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2, மண் எண்ணை வி லை லிட்டருக்கு ரூ.3 என்ற வீதத்தில் அப்போ து விலை உயர்ந்தது. மாநில சட்டசபை தேர்த ல்கள், விலைவாசி உள் பட பல்வேறு காரணங்க ளால் கடந்த ஓராண்டாக டீசல், சமையல் கியாஸ், மண் எண்ணை விலை உயர்த்தப் படவில்லை. பெட்ரோல் விலை 10 தடவை உயர்த்தப்பட்டு விட்ட நிலையில், இவற்றின் விலை உயர்வை (more…)

சமையல் காஸ், டீசல் விலை உயர்வும்: மத்திய அரசு

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட தையடுத்து, டீசல் மற்றும் சமையல் காஸின் விலையை யும் உயர்த்த மத்திய அரசு தி்ட் டமிட்டுள்ளது. இதற்காக, மத் திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதி காரம் கொண்ட அமைச்சர்கள் குழு, அடுத்த மாதம் 9ம் தேதி கூடி விவாதிக்க உள்ளது. இந்த குழு, சிறிது நாட்களுக்கு முன்பு கூடுவ‌தாக இருந்தது. ஆனா ல், கடைசி ‌நேரத்தில் (more…)

மாருதி சுசூகி நிறுவனம்: ‘SL-4’ கார் அறிமுகம்

மாருதி சுசூகி நிறுவனம், டீசலில் இயங்கும் 'எஸ்.எக்ஸ்-4 டீசல் சூப்பர் டர்போ' என்ற புதிய காரினை டில்லியில் நேற்று அறிமுகப் படுத்தியது. மாருதி சுசூகி நிறுவனம் சார்பில், 'எஸ்.எக்ஸ்-4' என்ற பெட்ரோல் மற்றும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் கார் விற்பனை செய்ய ப்படுகிறது. டீசலி ல் இயங்கும், 'எஸ்.எக்ஸ்-4 டீசல் சூப்பர் டர்போ' கார் அறிமுக விழா டில்லியில் நேற்று நடந்தது. மாருதி சுசூகி நிறுவன மேலாண் இயக்குனர் சின்ஷோ நகநிசி, மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு மேலா ண்செயல் அதிகாரி மயாங்க் பரீக் புதிய காரினை அறிமுகப் படுத்தினர். இந்நிகழ்ச்சியின் போது (more…)

டீசல் விலை உயர்த்தும் முடிவு இல்லை: ஜெய்பால் ரெட்டி

டீசல் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் இழப்பு இருந்தும் தற்போது டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் எஸ். ஜெய் பால் ரெட்டி கூறினார். இன்று பெட்ரோலியத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:- டீசல் விலை உயர்த்துவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப் படவில்லை. தற்போது உள்ள விலையே தொடர்ந்து நீடிக்கும். கடந்த ஜுன் 2010 முதல் பெட்ரோல் விலை 7 முறை உயர்த்தப் பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல் விலையை (more…)

பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல், சமையல் கியாஸ் விலையும் உயருகிறது

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை ஒரு மாதத்தில் இருமுறை உயர்த்தியுள்ள நிலையில், அடுத்ததாக டீசல், சமையல் கியாஸ் ஆகிய வற்றின் விலையும் உயர்த் தப்பட இருக்கிறது. இதற்கான மந்திரிகள்குழு கூட்டம் இந்தவார இறுதி யில் நடை பெற இருக்கிறது. அந்த கூட்டத்தில், டீசல் விலையை லிட்ட ருக்கு ரூ.1 முதல் ரூ.1.50 வரை உயர்த்த சிபாரிசு செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதேபோல் சமையல் கியாஸ் விலையை (more…)

தமிழக போக்குவரத்துகழங்கங்களின் நஷ்டம் ரூ.1000 கோடி: டீசல் பற்றாக்குறை குறித்து அமைச்சர் விளக்கம்

"தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கு கின்றன' என, அமைச்சர் நேரு, சட்ட சபையில் அதிர்ச்சித் தகவலை வெளி யிட்டார். டீசல் பற்றாக் குறை காரணமாக பஸ்கள் இயக்கம் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் விளக்க மளித்தார். தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, போக்கு வரத்துத் துறை தொடர்பாக அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொடர் கேள்விகளை (more…)

பெட்ரோல், டீசல் தேவையில்லை ஆம் உங்கள் காரை ஓட்டுவதற்கு இனி தண்ணீரே போதும்; – டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் கார் வாங்கும் நடுத்தர மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ வகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்து, விற்பனையும் செய்தது. தற்போது தண்ணீரிலேயே ஓடும் காரை தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காகவே அந்நிறுவனம் முதல் கட்டமாக 75கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவின் அதி நவீன தொழில் நுட்பம் ஒன்றை பயன்படுத்தி தண்ணீரில் ஓடும் காரை வெற்றிகரமாக தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எத்தகைய தண்ணீரிலும் கார் இயங்கும் வகையில் உருவாக்கப்படும் என்றும் தண்ணீரில் ஓடும் காரின் விலை எவ்வளவு என்று இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை என்றாலும் சர்வதேச கார் நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்கும் வகையில் விலை இருக்கும் என்றும் கருதப்படுகிறது.  2011- ம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது க

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை சர்ர்ர்ர்ர்ர்ர்……………..

இன்று நள்ளிரவு முதல் பாரத் பெட்ரோலியம், பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் 95 பைசா அளவுக்கு விலையை ஏற்றுகிறது. வரும் வியாழக் கிழமை முதல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விலையை 2 ரூபாய் 96 பைசா அளவுக்கு உயர்த்தவிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்க . . .

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் மட்டம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்தில் பெட்ரோல் விலை வரையிலும் அதிகரிக்கப்படும் என தெரிகிறது. பார்லிமென்ட் குளிர் கால கூட்டத தொடர் வருகிற 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
This is default text for notification bar
This is default text for notification bar