Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டீன்ஏஜ்

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே இன்றைய இளம் பெண்களின் உடலும் முகமும் என்னதான் அழகாக இருந்தாலும், எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவர்களின் உடல் எடை சிறிது அதிகரித்தாலும் உடனே உடல் எடையை குறைக்க வேண்டி கிடப்பார்கள். இவ்வாறு உடல் எடையைக் குறைக்க அவர்கள் பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். #பெண்கள், #இளம்பெண், #உடற்பயிற்சி, #உணவு_கட்டுப்பாடு, #டீன்ஏஜ், #பருவம், #பருவப்பெண், #முயற்சி, #உடல்_எடை, #எடை, #குண்டு, #அழகு, #ஆரோக்கி

டீன்ஏஜ் பருவமங்கையரே! நீங்கள் அழகாக, சிவப்பாக‌, பிரகாசமாக இருக்க சில குறிப்புக்கள்

பதிமூன்று வயது முதல் பத்தொன்ப து வயது வரையிலான டீன் ஏஜ் பருவம் மிகவும் அழகாகவும், வண் ண மையமாகவும், பிரகாச மாகவும் இருக்கும் பருவமாகும். ஒரு பெண் ணின் வாழ்வில் வரும் டீன் ஏஜ் அவளுக்கு பல புது அனுபவங்களை கொடுக்கின்றது. அவர்களது உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களா ல் இது சாத்திய மாகிறது. டீன் ஏஜ் பருவத்தில்தான் உடல் மற்றும் மனதில் (more…)

டீன்ஏஜ் பிள்ளைகளின் செக்ஸ் குழப்பங்களும்! – இவர்களை அணுகும் பெற்றோர்களுக்கான‌ சரியான வழிகாட்டுதலும்!

அறியாத வயதும் புரியாத மனதும் சேர வரும் விடலைப் பருவத்துக் காதல் நமக்கொன்றும் புதிதில் லை. நிறைய பார்த்திருப்போம். இன்னும் சொல்லப்போனால் நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் பால்ய விவாகம்தான் பரவலாக பழக்கத்தில் இருந்திருக் கிறது. அறியாத வயதில் திருமண ம் முடித்து, டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் போதே குழந்தை, குட்டி என குடும்பம் என்கிற வட்டத்துக்குள் வந்த (more…)

ஐந்து வயதிலேயே எதிர்காலத் தலைவனை நீங்கள் இனம்கண்டு கொள்ள . . .

சிலர் மட்டும் முன்னால் நடக்கிறார்கள். அவர்களின் பின்  னே அநேகம் பேர். தலைமை ஏற்பவர்களுக்கு, மற்றவர்க ளை தனது பின்னாக வரச் செய்யும் சக்தி எப்படி அமைந் தது? எப்போதாவது நீங்கள் எண்ணிப் பார்த்தது உண்டா? உலகில் எல்லாமே தற்செய லாக நடந்து விடுவதில்லை. தகுதியற்ற ஒருவர் தலைவ ராவது விபத்து மாதிரி. அவ ரால் நீடிக்க முடியாது. வரலா ற்றில் நிலையான இடம் பெற் றவர்கள் எல்லாம் படிப்படியாக உழைத்து முன்னுக்கு வந்த வர்கள். அவர்கள் பட்ட சிரமங்களுக்கு (more…)

டீன் ஏஜ்: அழகுக் கவலை!

  டீன் ஏஜ் பெண்கள் பல நேரங்களில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமுக ரீதியாகவும் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் இவர்களுக்கும் நல்ல ஆலோசகர்கள் இல்லாத நிலையில்தான் தீய நபர்களின் சகவாசத்தால் போதை, பாலியல் உறவு என தவறான பழக்க வழக்கங்களை நோக்கி அவர்களின் பயணம் தொடங்குகிறது.  இதனால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாக மாறுகிறது. பெரும்பாலும் அழகாக இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகபருக்கள் அதிகமாக உள்ளன’ போன்ற பிரச்சினைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன. நாளாக நாளாக கவலைகளின் எணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களை பற்றிய தாழ்ந்த சுயமதிபீட்டிற்கு ஆளாகிறார்கள். விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகத் தொடங்குகிறார்க