Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டீன் ஏஜ் பெண்களே!

பருவப் (டீன் ஏஜ்) பெண்களே!, அவர்களின் அம்மாக்களே!

பருவப் (டீன் ஏஜ்) பெண்களே! அவர்களின் அம்மாக்களே! நீங்கள் (உங்கள் மகள்) விழி ப்புணர்வுடன் இருக்க‍ மருத்துவர் ஷர்மிளா கூறும் சில ஆலோசனைகள் பெண் குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்க ளைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள். o இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறா ர்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாத விலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய (more…)