Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டீ

சூடான டீ-யில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்தால்

சூடான டீ-யில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்தால்

சூடான டீ-யில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்தால் தேநீர் அதாவது டீ காலையில் புத்துணர்ச்சி அளிக்கும் பானம் அதேபோல் இந்த தேங்காயில் நிறைவான மருத்துவ குணங்கள் நிரம்பி காணப்படுகிறது. அந்த வகையில் இந்த இரண்டையும் கலந்து குடித்தால் என்ன மாதிரியான பலன் கிட்டும் என்பதை இங்கே காண்போம். சளி, மூக்கடைப்பு போன்ற பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள் தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் எடுத்து (சூடு தாங்குகிற அளவில்) சூடான டீயில் கலந்து ஒரே மடக்காகக் குடித்து விட்டால், சளித்தொல்லை முற்றிலுமாக‌ நீங்கும் என்கிறார்கள். இது சாதாரண சளி, மூக்கடைப்புக்கு மட்டுமே! இது கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தாது. #தேங்காய், #எண்ணெய், #தேங்காய்_எண்ணெய், #தேநீர், #டீ, #சளி, #மூக்கடைப்பு, #சளித்_தொல்லை, #விதை2விருட்சம், #Coconut, #Coconut_Oil, #Oil, #Tea, #Cold, #Running_Nose, #vidhai2virutcham, #seedtotree, #se
ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது

ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது

ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அனுமதிக்கப் பட்டு வரும் நிலையில் மே 11ஆம் தேதிமுதல் சென்னை நகரைத் தவிர டீக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடைகளில் அமர்ந்து Tea குடிக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிப்பட்டுள்ளது. அதே போல நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம். சென்னையில் தனியார் நிறுவனங்கள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். #ஊரடங்கு, #தேநீர், #டீ, #தமிழக_அரசு, #கொரோனா, #கோவித்19, #பெட்ரோல், #விதை2விருட்சம், #Curfew, #Tea, #Government_of_Tamil_Nadu, #Corona, #Covid_19, #Petrol, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்

தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்

தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் உயிரினங்கள் உயிர்வாழ பெரிதும் பயன்படக் கூடியது எதுவென்றால், அது தண்ணீர் தான். அதனால் நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியுள்ளார். அந்த தண்ணீரை எப்படி நமக்கு உகந்ததாக பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்தி வந்தால் மனித குலத்திற்கு என்றென்றும் ஆரோக்கியமே. காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் கொதித்த‌தும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது. #காபி, #தேநீர், #டீ, #தண்ணீர், #நீர், #குடிநீர், #பிராண_வாயு, #ஆக்ஸிஜன், #விதை2விருட்சம், #Coffee, #Tea, #Water, #Drinking_Water, #Oxygen, #Seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,
பிரியாணி இலையை Tea-ல் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்

பிரியாணி இலையை Tea-ல் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்

பிரியாணி இலையை தேநீரில் (Tea-ல்) சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இந்த பிரியாணி இலை உணவு வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தப் படுவதாக நினைப்பது தவறு. அதையும் தாண்டி ஆரோக்கியமும், அழகும் தரக்கூடியது. இந்த பிரியாணி இலையில் இயற்கையாகவே வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. பிரியாணி இலையை தேநீரில் அதாவது டீயில் சேர்த்து நன்றாக‌ கொதிக்க வைத்து குடித்து வந்தால்,உடலுக்குள் சென்று செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுப்பதோடு மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் போன்ற நோய்களும் குணமடைவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த பிரியாணி இலை சேர்த்து செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வருபவர்களின் இளமை முதுமை வரையிலும் பாதுகாக்கப் படுவதாக நம்பப்படுகிறது. #பிரியாணி_இலை, #பிரியாணி, #இலை, #செரி
முட்டை சாப்பிட்டவுடன் Tea (தேநீர்) குடிக்கக் கூடாது ஏன்?

முட்டை சாப்பிட்டவுடன் Tea (தேநீர்) குடிக்கக் கூடாது ஏன்?

முட்டை சாப்பிட்டவுடன் டீ (தேநீர்) குடிக்கக் கூடாது ஏன்? அசைவ உணவு விரும்பிகளின் பிடித்தமான உணவு முட்டைதான். அந்த முட்டையை சாப்பிட்டவுடன் அந்த முட்டையின் வாசனையை போக்க டீ (தேநீர்) குடிப்பதை பெரும்பாலானவர்களின் வழக்கம். ஆனால் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என்று அவர்களுக்கு தெரியாது. முட்டையில் இருக்கும் டானிக் அமிலம், அந்த டீ இலை (தேயிலை) யிலும் இருக்கும் மேலும் புரோட்டினுடன் சேர்வது நமது உடலில் உள்ள குடல் இயக்கங்கள் பாதிப்பதுடன் நமது உடலுக்குள் நச்சுப் பொருட்களின் அளவும் அதிகரித்து உடலுககு பல்வேறு அபாய நோய்களை வரவழைக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். #முட்டை, #தேயிலை, #தேநீர், #டீ, #புரோட்டீன், #விதை2விருட்சம், #Egg, #tea, #protein, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு

நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு

நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ(Tea) (more…)

குடிக்காத டீக்கு காசு கொடுத்த கதை – காசே தான் கடவுளடா

குடிக்காத டீக்கு காசு கொடுத்த கதை - காசே தான் கடவுளடா குடிக்காத டீக்கு காசு கொடுத்த கதை - காசே தான் கடவுளடா க‌டந்த‌ 3/2/2019அன்றிரவு முரசு டிவியில் காசேதான் கடவுளடா படம் பார்த்துக் (more…)

கிராம்பு டீ (Clove Tea)-ஐ குடித்து வருவதால்

கிராம்பு டீ ( #Clove #Tea ) -ஐ குடித்து வருவதால் கிராம்பு டீ ( #Clove #Tea ) -ஐ குடித்து வருவதால் ந‌மது சமையல் அறையில் எப்போதும் இருக்கும் மூலிகைகளில் (more…)

சாப்பாட்டுக்குமுன் ஏலக்காய் டீ – Cardamom Tea குடித்தால்

சாப்பாட்டுக்குமுன் ஏலக்காய் டீ (Cardamom Tea) குடித்தால்... மலைப் பகுதிகளில் இயற்கையாக விளைகின்ற மூலிகைகளில் ஏலக்காய் (Cardamom) -உம் உண்டு. இந்த (more…)

அதிகளவு Tea (டீ) குடிக்கும் ஆண்களுக்கு ஏற்படவிருக்கும் விபரீத விளைவு- உங்களை எச்ச‍ரிக்கைக்கும் பதிவு

அதிகளவு Tea (டீ) குடிக்கும் ஆண்களுக்கு ஏற்படவிருக்கும் விபரீத விளைவு- உங்களை எச்ச‍ரிக்கைக்கும் பதிவு அதிகளவு Tea (டீ) குடிக்கும் ஆண்களுக்கு ஏற்படவிருக்கும் விபரீத விளைவு- உங்களை எச்ச‍ரிக்கைக்கும் பதிவு டீ அதாவது தேநீர்... புத்துணர்ச்சி ஊட்டும் பானமாக நம்மில் பலருக்கு இருந்து வருகிறது. ஒருகப் டீ குடித்தால்... (more…)

தேநீரில் தேங்காய் எண்ணெய் கலந்து காலையில் குடித்தால்

தேநீரில் தேங்காய் எண்ணெய் கலந்து காலையில் குடித்தால் . . . தேநீரில் தேங்காய் எண்ணெய் கலந்து காலையில் குடித்தால் . . . காலம்காலமாக நம் முன்னோர்கள், சுத்தமான தூய தேங்காய் எண்ணெ யை, (more…)

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! – ஆச்சரியத் தகவல்

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் வீட்டுத்தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்க ப்படும் செடிகளில் சில (more…)
This is default text for notification bar
This is default text for notification bar