"டுவிட்டரில் எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளியிட்டுள்ளேன்" – பாடகி சின்மயி
'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில்வரும் 'ஒரு தெய்வம் தந்த பூவே ' பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து 7 மொழிகளில் 600க்கும் மே ற்பட்ட பாடல்கள் பாடி முன்னணி பாடகி யாக இருக்கிறார். டெலிவிஷன்களில் இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியு ள்ளார். இவர் இன்று காலை தனது தாயா ர் பத்மாசினி யுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு 2 புகார் மனு க்கள் கொடுத்தார். ஒருமனுவில் சின்மயி கூறியிருப்பதாவது:- வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நட த்தும் கஜேந்திரகுமார் என்பவர் எனக்கு ரூ.12 லட்சம் பணம் தரவேண்டும். பல முறை கேட்டும் அவர் பணம் தராமல் (more…)