Friday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டுவிட்டர்

என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் – நடிகர் விஷால்

என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் – நடிகர் விஷால்

என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் - நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜுன் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளநிலையில் விஷால் அவருடைய கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “எனது அப்பா, எனது இன்ஸ்பிரேஷன். நான் எதை ஆரம்பித்தேனோ, அதை நேர்மையாக, சிறப்பாக அடைய, உங்களை சந்தித்து என்னுடைய வலிமையையும், ஊக்கத்தையும் பெற்றேன். நான் அதை செய்து முடிப்பேன். நடிகர் சங்க கட்டிடம் நேர்மையாகவும், பொறுப்புடனும் கட்டப்பட்டு வருகிறது. என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன்,” என விஷால் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் தற்போதைய நாசர் தலைமையிலான அணி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு முதலில் இருந்தது. ஆனால், விஷாலை எதிரியாக நினைக்கும் சிலர் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்
மான்ஸ்டர் படம் – அதிர்ச்சியடைந்த பிரியா பவானி சங்கர்

மான்ஸ்டர் படம் – அதிர்ச்சியடைந்த பிரியா பவானி சங்கர்

மான்ஸ்டர் திரைப்படம் - அதிர்ச்சியடைந்த நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் சில தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த பிரியா பவானி சங்கர், மேயாத மான்ய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். அந்த திரைப்படம், வெள்ளித்திரையில் அலங்கரித்த ஒருசில நாட்களிலேயே பெட்டிக்குள் சுருண்டு கொண்டது. இதற்கு அடுத்த‍தாக கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்ய திரைப்படத்தில் கார்த்தியின் அத்தை மகளாக நடித்திருந்தார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த `மான்ஸ்டர்' படம் இந்த நிலையில், ட்விட்டரில் பிரியா பவானி சங்கரின் பெயரில் போலி டிவிட்டர் போலி ட்விட்டர் கணக்கு ஒன்றில், “மான்ஸ்டர் திரைப்படம் அனைவருக்கும் பிடித்து இருப்பதாக நம்புகிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி” என்று பிரியா பவானி சங்கர் கூறுவதுபோல் கருத்த

நடிகை திவ்யாவின் “பாச மழை”யில் நனைந்த இளம் நடிகர்

இளம் நடிகர் மீது திவ்யா பாச மழை பொழிந்து டுவிட்டரில் புகழ்ந் திருப்பதால்இருவர் பற்றியும் கிசுகிசு கிள ம்பி உள்ளது. 'வாரணம் ஆயிரம்', 'குத்து', 'பொல்லாத வன்'உள்பட பல்வேறு தமிழ் மற்றும் கன்னடபடங்களில் நடித்திருப்பவர் திவ் யா. இவர் வெளி நாட்டு தொழில் அதிபர் ரபேல் என்பவரை காதலித்து வருகி றார். இருவரும்ஒரு சில நிகழ்ச்சிகளில் ஜோடி யாக கலந்து கொண்டனர். இந்நிலையில் ‘லக்கி'என்ற படத்தில் தன் னுடன் ஜோடியாக நடித்துள்ள கன்னட இளம் நடிகர் யாஷ்என்பவரை டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அதில், "யாஷ் தொழில்ரீதியான (more…)

இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட்டால் . . .

இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட் டால் அவர்கள் சிறையில் 5 ஆண் டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீ சார் எச்சரித்துள்ளனர். வெளியூர், மாவட்டம், மாநிலம், நாடு, கண் டம் விட்டு கண்டம் என ஒற்றன், புறா மூலம் தகவல் பரிமாறிய கா லம் மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தை எட்டி விட்டது. கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணை ய தளத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் போன்ற சமுதாய இணைய தளங்கள் மூலம் (more…)

அம்மாக்களுக்கான டுவிட்டர் (Twitter for mothers_

எடுத்த எடுப்பில் தண்ணீரில் குதித்து நீச்சல் கற்றுக் கொள்பவர்களை போல டிவிட்டர் பற்றி கேள்விப்பட்டவுடன் அதனை புரிந்து கொண்டு விடுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பலருக்கு டிவிட்டர் என்றால் என்ன என்று புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படலாம். டிவிட்டர் என்பது 140 எழுத்துக்களுக்குள் தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் குறும் பதிவு சேவை என்பதை புரிந்து கொண்டாலும் டிவிட்டரில் உள்ள பிந்தொடர்பாளர் வசதி,ரீடிவீட் அம்சம் போன்றவை எளிதில் புரியாமால் போக்கு காட்டலாம்.கூடவே அதென்ன ஹாஷ்டேக் என குழப்பம் ஏற்படலாம். புதியவ‌ர்களுக்கும் டிவிட்டரின் தன்மை புரியாமல் குழம்பியவர்களுக்கும் டிவிட்டரை (more…)

ஜாமீனில் வெளியே வந்த விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் ஆவேசம்

ஜாமீனில் வெளியே வந்த விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் மீதான குற்றச் சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அவை போலி என்பதை நிரூபிப்பேன். தொடர்ந்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வருவேன்' என்று தெரிவித்தார். இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: (more…)

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சுக்கு நிபந்தனையின்கீழ் ஜாமீன்

அமெரிக்காவின் ரகசியங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்த சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையதள உரிமையாளரும் நிறுவன ருமான‌ ஜூலியன் அசாஞ்சுக்கு ஜாமீன் கிடைக்க கடும் நெருக்கடி இருந்த நிலையில் லண்டன் உயர்நீதி மன்றம், அவருக்கு  நிபந்தனையின் கீழ் ஜாமீன் வழங்கி  (more…)

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனருக்கு ஜாமீன் கிடைத்தும் விடுதலை ஆவதில் சிக்கல் . . .

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவர் விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விக்கிலீக் இணைய தளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாங்கே (39). இவர் தனது இணைய தளத்தில் அமெரிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் தூதரகங்களின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வழக்கில் கைது செய்ய “இண்டர் போல்” போலீசார் “வாரண்ட்” பிறப்பித்தனர். எனவே, அவர் லண்டன் கோர்ட்டில் சரண்அடைய சென்ற போது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இதை தொடர்ந்து தன்னை ஜாமீனில் விடும்படி மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வக்கீல் மார்க்ஸ்டீபன் மூலம் அசாங்கே மனு செய்தார். அவரை ஜாமீனில் விட்டால் இங்கிலாந்தில் இருந்து தப்பி விடுவார் என எதிர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இருந்தும், அவரது வக்கீல

பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பாதுகாப்பு மையம்!

அமெரிக்காவின் ராணுவ மற்றும் தூதரக ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணைய  தளம் வெளியிட்டு உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. இதை யடுத்து அமெரிக்காவின் மிரட்டலை தொடர்ந்து அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்கே இங்கிலாந்தில் தலைமறைவானார். இந்த சூழ்நிலையில் சுவீடனில் 2 பெண்களை கற்பழித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச போலீஸ் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து லண்டனில் வெஸ்மினிஸ்டர் நகர மாஜிஸ்திரேட்டு ஐகோர்ட்டில் சரண் அடைய சென்ற போது அவரை போலீசார் கைது செய்தனர். அந்நீதிமன்றம்  அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்து விட்டது. (செய்தி – நக்கீரன் / ப‌டங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்)

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது – வீடியோவில்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது செய்யப்பட்டார். எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்பது மிகுந்த இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோவில் . . .

விக்கிலீகீஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது

விக்கிலீகீஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது செய்யப்பட்டார். எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்பது மிகுந்த இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக விக்கிலீக்ஸ் இணையதள தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் தலைவரை அமெரிக்கா கைது செய்தாலும் அமெரிக்கா பற்றிய ரகசியங்களை தொடர்ந்து வெளியிடுவோம் – விக்கிலீக்ஸ்

க‌டந்த சில நாட்களாகவே விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தில் வெளிவந்த அமெரிக்கா அரசின் ரகசியங்கள் மற்றும் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய உண்மை விவரங்கள் மற்றும் பல வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் பல நாட்டு தலைவர்களை பற்றிய பரிபாஷைகளையும் வெளியிட்டு அமெரிக்காவை அலற வைத்தது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதன் காரணமாக அமெரிக்கா விக்கிலீக்ஸ் தலைவரை கைது செய்ய முயற்சித்து வருவதுடன் விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்கியது. இந்நிலையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒருவேளை விக்கிலீக்ஸ் தலைவரை அமெரிக்கா கைது செய்தாலும் அமெரிக்கா பற்றிய ரகசியங்களை தொடர்ந்து வெளியிடுவோம் என்று விக்கிலீக்ஸ் இணையதளம் உறுதியாக தெரிவித்துள்ளது. இது மேலும் அமெரிக்காவை சங்கடத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.