உங்கள் செல்போன் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என்பதை கண்டுபிடிக்க சில வழிகள்
நீங்கள் அதிகம் விலை கொடுத் து வாங்கிப் பயன்படுத்தும் செல் போன்கள் அனைத்தும் ஒரிஜினல் தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.
சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும் போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?
உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே (more…)