Sunday, July 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டெபாசிட் வாங்கிய தேமுதிக : பீதியில் அதிமுக அமைச்சர்கள்

டெபாசிட் வாங்கிய தேமுதிக : பீதியில் அதிமுக அமைச்சர்கள்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை எதிர்த்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்க வேண்டும் என்று தேர்தல் பொறுப்பி ல் இருந்த அமைச்சர்கள் மற்றும் நிர் வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.   பிரச்சாரத்திலும் அதிமு கவை தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசி ட் இழக்க வேண்டும் என்று வலியுறுத் தி பேசினார். ஆனால் 18வது சுற்று முடிவில் அதிமுக 82187 வாக்குகள் பெற்றது. தே.மு. தி.க 24759 வாக்குகள் பெற்றது. 57428 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை பெற்றிருந்தாலும்,  (more…)