சாம்சங் டெப்ளட் பிசி நோட் 800
உலகில் பத்து நாடுகளில் மட்டுமே சாம்சங் தன் கேலக்ஸி டேப்ளட் பிசி நோட் 800 ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில் இ ந்தியாவும் ஒன்று. இதனை காலக்ஸி நோட் 10.1 எனவும் அழைக்கின்றனர். பேனா, பேப்பர் கொண்டு இய க்குவது போல துல்லிய மான இமேஜ் இதன் 10.1 அங் குல திரையில் கிடைக்கிறது. அடோப் நிறுவனத்தின் போட் டோ ஷாப் டச் இதில் பதியப் பட்டு இயங்குகிறது. இதன் அகல திரையின் ஒரு பாதியில் புரோகிராம் ஒன்றையும், இன்னொரு பாதியில் மற் றொரு புரோகிராமினையும் இயக்க முடியும். இதனால், பயனாளர்க ள் வீடியோ ஒன்றைப் பார்த்துக் கொண்டே, (more…)