
அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டுக்கு முன்பே ரிலீஸ் – படக்குழு
அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டுக்கு முன்பே ரிலீஸ் - படக்குழு விறுவிறு
இயக்குநர் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன்.
மேலும் ரியோ, விக்னேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தை முன் கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரி