Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டேட்டிங்

இன்றைய‌ இளம்பெண்களின் புதிய கவலை! – ஆண்களே! இனிமேலாவது விழித்துக் கொள்ளுங்கள்!

அந்தக்காலத்தில் எல்லாம், திருமணத்திற்கு முன் ஒரு பெண், எந்த ஆணையும் நேருக்கு நேராக பார்ப் பது, பேசுவதோ கூடாது, தலை குனிந்து தான் நாடக்க‍ வேண்டும் என்பன போன்ற பல்வேறு கட்டுப் பாடுகளை அன்றைய ஆண்கள் சமுதாயம் விதித் தது. ஆனால், தற்போது, ஆணுக்கு பெண் சரி நிகர் சமானம் என்ற நிலை ஏற்பட்டி ருப்ப‍து, பெண்களின் முன்னேற்ற‍த்தை காண்பிக்கிறது. படிக்கும்போது அல்ல‍து பணி புரியும்போது ஆண்களுடன் சேர்ந்தே படிக்க, பணிபுரிய வேண்டியிருக்கிறது. பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்கும் இளம்பெண்களிடம் (more…)

"டேட்டிங்": பருவ குழந்தைகளுக்கான ஓர் எச்ச‍ரிக்கை பதிவு

"டேட்டிங்" என்ற சொல் மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி இந்தியா விலும் சகஜமாகிவிட்டது. முன் பின் தெரியாத ஒருவரு டன் செல்வது டேட்டிங் கிடை யாது. நல்ல நண்பர்களாகப் பழகிய பின்னர் ஆண் நண் பரின் வற்புறுத்தலின்பேரில் அல்லது இருவரும் சம்மதித் து செல்வதுதான் டேட்டிங். இப்படி செல்லும்போது கண் ணியப்பேச்சுடன் கட்டுப்பாட் டு க்கு மீறிய செயல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பெற்றோர்களும் தங்களின் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு டேட்டிங் பற்றிய (more…)

ஆண்களுக்கு பிடிக்காத சில . . .

பெண்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் போலவே ஆண் களுக்கும் பிடிக்காத சில விஷயங்கள் உள்ளன. அவை யாவன; எமோஷனல் பிளாக் மெயில் இயற்கையாக வே அன்பை வாரி வழங் குபவர்கள் பெண்கள். அந்த அன்பை வைத்தே ஆண்களிடம் கொஞ்சி குலாவி தங்களுக்கு என் ன தேவையோ, அதை வாங்கி விடுவார்கள். பெண்களைப் போல ஆண்களும் இயல்பாகவே அவர்களின் அதீத அன்பிற்கு அடிபணிந்து விடு கிறார்கள். அதனால்தான் பெண்கள் அவர்களி டம் உரு கி, அன்புமழை பொழிந்து கேட்கும் (more…)