Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டேப்ளட்

டேப்ளட் பிசியை வாங்க‌, என்னென்ன அம்சங்களைக் கவனத்தில் கொள்ள‍வேண்டும்.

தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிக ள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச்செல்ல எ ளிது எனப் பல புதிய சிறப்பு களில் டேப்ளட் பிசி, தற்போ தைய டிஜிட்டல் உலகில் இடம்பிடித்துள்ளது. ஒருடே ப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து (more…)

ஸ்மார்ட்போன்கள், டேப்ளட், கேமரா ஆகியவற்றின் வசதிகளை ஒப்பீட்ட உதவும் சிறந்த தளங்கள்

இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வசதிகளோடு ஸ்மார்ட் போன்கள் (Smartphones), டேப்ளட் கணிணிகள்(Tablet PC), கேமரா (Camera), ரீடர்கள் (E-readers) போன்ற பல வகையான கருவிகள் சந்தை யில் கிடைக்கின்றன. சாதாரண மொபைல்களை விட தற்போது ஸ்மார் ட்போன்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதற்குக் (more…)

ஆண்ட்ராய்ட் கைபேசி (தமிழில் தட்டச்சு செய்ய & கணினிகளில் சாத்தியமா?)

ஆண்ட்ராய்ட் வகை கைபேசியில் தமிழில் எப்படி தட்டச்சு செய்ய... 1) உங்கள் அலைபேசியில் செயலிக ளை விற்பனை செய்ய ஒரு செயலி யை உங்கள் அலைபேசி நிறுவனமே நிறுவியிருக்கும். அதாவது சாம்சங் அப்ளிகேஷன்ஸ்.கூகுள் ஸ்டோர்ஸ் போன்றவை. அதை திறக்கவும்.அது இல்லாவிட்டால் MARKET,APPBRAIN செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். 2) அந்த செயலியில் உள்ள தேடுதல் பெட்டியில் tamil என எழுதி தேடுதல் பொத்தானை (more…)

சோனி டேப்ளட் பிசி

மொபைல் கம்ப்யூட்டிங் பிரிவில், ஆப்பிள் நிறுவனம் தன் ஐ-பாட் டேப்ளட் பிசிக்களுடன் முதல் இடத் தைப் பிடித்திருக்கும் நிலை யில், இரண்டாவது இடத்தையாவது முத லில் கைப்பற்ற வேண்டும் என்ற ஆவலில், சோனி நிறுவனம், சென்ற மாதம் இரண்டு டேப் ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கூகு ள் ஆண்ட்ராய்ட் பதிப்பு 3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் பயன் படுத்தப் படுகிறது. ப்ளே ஸ்டேஷனில் பயன்படுத்தப் படும் விளையாட்டுக்களை இதில் விளையாடலாம். இந்த வகையில், சோனியின் பட்டயக் கம்ப்யூட்டர்களே முதலில் இந்த வசதியைத் தரும் கம்ப்யூட்டர் களா கும். இந்த இரண்டு டேப்ளட் பிசிக்களும் S1 மற்றும் S2 என அழைக்கப்படுகின்றன. இவை வை-பி மற்றும் 3ஜி/4ஜி நெட் வொர்க் இணைப்பினை எளிதாக மேற்கொள்கின்றன. இவற்றின் திரை 9.1 அங்குல அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. S2 என அழைக்கப்படும் டேப்ளட் பிசியில், (more…)

புதிய டேப்ளட் பிசி, பட்ஜெட் விலையில் . . .

டேப்ளட் பிசி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள், இந்தியா வில் முதலிலேயே கால் ஊன்ற முயற்சிகளை எடு த்து வருகின்றன. அந்த வகையில் எச்.சி.எல். நிறு வனம் அண்மையில் மூன் று புதிய “Me” டேப்ளட் பிசி க்களை விற்பனைக்கு அறி முகப்படுத்தியுள்ளது. இவற் றின் வி லை ரூ.14,990 லிரு ந்து ரூ.32,990 வரை உள் ளன. பட்ஜெட் விலையில் இதன் தொடக்க நிலை டேப் ளட் பிசி இருப்பதால், இத னை வாங்கிப் பரீட்சார்த்த மாகப் பயன்படுத்த எண்ணுபவர் கள் தயக்கமின்றி (more…)

இந்திய டேப்ளட் பிசி வந்துவிட்டது

லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பெங்களூ ருவில் இயங்கும் மைக்ரோ ஸ்டார் இண்டர் நேஷனல் (MSIMicro Star International) நிறுவனம், தன் முதல் டேப்ளட் பிசியை அண் மையில் விற்பனைக்கு அறி முகப்படுத்தியுள்ளது. MSI Wind Pad 100W Tablet PC என அழைக் கப்படும் இந்த பட்டய கம்ப்யூ ட்டர் இன்டெல் மொபைல் ப்ராச சரில் இயங்குகிறது. 10.1 அங்குல மல்ட்டி பாய்ண்ட் டச் ஸ்கிரீன், இரண்டு வீடியோ கேமராக்கள், ஜி-செ ன்ஸார், ஏ.எல்.எஸ். லைட் சென்சார் என நவீன தொ ழில் நுட்பங்களைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டு ள்ளது. ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக திறன் தரும் பேட்டரி இதில் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் இன்டெல் வடிவ மைப்பில் இந்த அளவிற்கு பேட்டரி திறன் கொண்டது இதுவே முதல் மொபைல் கம்ப்யூட் டராகும். இந்த பட்டய கம்ப்யூட்டரின் பரிமாணம் 274x173x18.5 மிமீ. எடை பேட்டரியுடன் 800 கிராம். ஒரு எஸ்.டி. கார்ட் ரீடர்
This is default text for notification bar
This is default text for notification bar