கீழே கொடுத்துள்ள இந்த லிங்கை கிளிக் செய்து நேரடியாக அந்த பக்கத்துக்கு செல்லுங்கள்.
http://www.google.com/ime/transliteration/
நீங்கள் கிளிக் செய்தவுடன்,கீழே கொடுத்துள்ள படத்தில் காட்டியு ள்ளபடி இருக்கும்...அதில் நீல வட்டமிட்டுள்ள இடத்தில் கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும். .எந்த Folder-ல் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கிறது இருக்கி றது என்று பார்த்து,அந்த file – ஐ கிளிக் பண்ணுங்கள்...
அப்போது கீழே கொடுத்துள்ள வாறு தோன்றும்...
அதில் “RUN” என்பதை கிளிக் செய்தால் போதும்...இந்த Application ஆனது உங்கள் கம்ப்யூட்டரில் Install செய்யப்பட்டு விடும்... இதை செய்வதனால் (more…)