Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: டைப்

உங்களின் டைப்பிங் வேகத்தின் அளவு என்ன?

நீங்கள் டைப் செய்வதில் நிபுணரா? உங்களின் டைப்பிங் வேகத்தி ன் அளவு என்ன? நிமிடத்திற்கு எத்தனை சொற்களை உங்களா ல் சராசரியாக டைப் செய்திட முடியும்.இல்லை, எனக்கு சுமா ராகத் தான் தெரியும். இன்னும் டைப்பிங் செய்வதில் பாடங்க ளைத் தெரிந்துகொள்ள வேண் டியது உள்ளது. எனக்கு எழுத்து க்கள் நன்றாக வேகமாக வரும். ஆனால் எண்கள் பழக்கமில் லை. எனக்கு கீ போர்டு சரியான முறையில் பழக்கமில்லை. ஒற்றை விரலால் தான் டைப் செய்து பழக்கம் என்றெல்லாம் பலர் பலவிதமாகக் கூறுவார்கள். எப்படி இருந்தாலும் பலர் தாங்கள் வெகுவேகமாக (more…)

“Facebook-ல் தமிழில் டைப்செய்து, Chat செய்ய

கீழே கொடுத்துள்ள இந்த லிங்கை கிளிக் செய்து நேரடியாக அந்த பக்கத்துக்கு செல்லுங்கள். http://www.google.com/ime/transliteration/ நீங்கள் கிளிக் செய்தவுடன்,கீழே கொடுத்துள்ள படத்தில் காட்டியு ள்ளபடி இருக்கும்...அதில் நீல‌ வட்டமிட்டுள்ள இடத்தில் கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும். .எந்த Folder-ல் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கிறது இருக்கி றது என்று பார்த்து,அந்த file – ஐ கிளிக் பண்ணுங்கள்... அப்போது கீழே கொடுத்துள்ள வாறு தோன்றும்... அதில் “RUN” என்பதை கிளிக் செய்தால் போதும்...இந்த Application ஆனது உங்கள் கம்ப்யூட்டரில் Install செய்யப்பட்டு விடும்... இதை செய்வதனால் (more…)

நீங்கள் விரும்பும் வார்த்தையை டைப் செய்தால், அந்த வார்த்தையை உச்சரிப்புடன் சொல்லும் இணையதளம்

http://www.oddcast.com என்ற இணையதளம் சென்று நீங்கள் விரும் பும் வார்த்தையை டைப் செய் தால், திரையில் மனித உருவம் தோன்றி அந்த வார்த்தைக் குண்டான உச்சரிப்புடன் சொல்லும் இந்த தளம் உங் களது ஆங்கில உச்சரிப்பை கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும் என் பதில் எள்ள ‌ளவும் சந்தே கமில்லை மேலும். ஆங்கிலம் மடடும் அல்லாமல் இந்தி, ஃபிரெஞ்சு, ஸ்பா னிஷ், உட்பட பல்வேறு மொழிகளின் உச்சரி ப்பை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். த‌கவல் - விதை2விருட்சம் உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

நோக்கியா: ‘டச் அண்டு டைப்’ புதிய மொபைல்கள் அறிமுகம்

மொபைல் போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நோக் கியா நிறுவனம், புதிதாக 'நோக் கியா எக்ஸ்3-02' மற்றும் 'நோக் கியா சி3-01' 'டச் அண்டு டைப்' வகை மொபைல் போன் களை அறிமுகம் செய்தது. இது குறித்து இந்நிறுவனத்தின் பொது மேலா ளர் (தென் மண்டலம்) டி.எஸ். ஸ்ரீதர் கூறியதாவது: நோக்கியா வின் 'எக்ஸ்3-02 ' மற்றும் 'சி3-01' வகை டச் அண்டு டைப்' மொபைல் போன்கள், தொடு திரை மற்றும் டைப்பிங் ஆகிய இரு வசதிகளை வழங்கும் வகையில், மிகச்சிறந்த முறையில் வடிவ மைக்கப்பட்டுள்ளன.இவ்வகை மொபைல்கள், மெகா பிக்சல் கேமரா, பேஸ் புக், மை ஸ்பேஸ், மியூசிக் ப்ளேயர், எப்.எம். ரேடியோ மற்றும் மின் அஞ்சல் அனுப்பும் (more…)

நாம் டைப்செய்யும் பாஸ்வேட்டில் ஏதேனும் தவறு இருந்தால் அதை தெரிந்துகொள்ள . . .

வேகமாக இணைய இணைப்பை ஏற்படுத்தி, தகவல் ஒன்றைத் தேட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கையில், பாஸ்வேர்ட் தவறு என்றும், மீண்டும் முயற்சிக் கவும் என்ற செய்தியும் கிடைக்கும். சரியாகத் தானே கீ பிரஸ் செய்தோம் என்று பார்க்கையில், கேப்ஸ் லாக் அழுத்தியவாறு இருப்ப தனைப் பார்த்து, அட! சே! என்று சொல்லிய வாறே, கேப்ஸ் லாக் கீயினை அழுத்தி அதனை நீக்கிவிட்டு, பின் மீண்டும் பாஸ்வேர்ட் டைப் செய்வோம். கேப்ஸ் லாக் கீயில் சிறிய எல்.இ.டி. விளக்கு எரியும். ஆனால் நாம் அவசரத்தில் கவனிப்பதில்லை. மேலும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar