Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தகவல்கள்

ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது சுவாரஸ்யமான தகவல்கள்

ATM (Automatic Teller Machine) கட்டுக்கட்டாக பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இப்போ தெல்லாம் பஸ்சில் பதட்டப்பட்டுக் கொண்டே யாரும் பயணிப்பதில் லை. காரணம் ஏடி. எம் அட்டைகள். வங்கியில் கணக்கை ஆரம்பித்த அ னைவருக்குமே ஒரு அட்டை கிடை க்க தற்போது எல்லா வங்கிகளும் வசதி செய்துள்ளன. எப்போது தே வையோ அப்போது எடுத்துக் கொள் ளலாம் எனும் நிலையும், எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்துவி ட்ட தானியங்கி இயந்திரங்களும் பணத்தை தூக்கிச் சுமக்கும் பணியை (more…)
மச்சம் – பல அரிய தகவல்கள்

மச்சம் – பல அரிய தகவல்கள்

சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய் யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்தி ருக்கிறார்கள். இதை இப்ப டித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத் திருக்கின்றனர். ஆய கலைகள் 64&ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒருமரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்க ள் பல்வேறு கிளைக ளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையா க விளங்குவது அங்க லட் சண சாஸ்திரம். நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம் காலமாக நடை முறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும் பாலான பலன்கள் ஒத்துப் போவதை நடைமுறையில் காண்கிறோம். சில ருக்கு (more…)

ஒன்பதில் ஒளிந்துள்ள‍வைகள்

1. பைசா கோபுரம் ஒன்பது மாடிகளைக் கொண்டது. 2. ஆக்யங் எனும் தேளுக்கு ஒன்பது கொடுக்குகள் உள்ள ன. 3.செவ்வாய் கிரகத்தில் ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் பகலாக இருக் கும். 4. ஈரான் ஈராக் போர் ஒன்பது ஆண் டுகள் நடைபெற்றன. 5. நிலவு சாதாரணமாக இருப் பதை விட ஒன்பது மடங்கு பௌர்ணமி யன்று அதிகமாக பிரகாசிக்கும். 6. புத்த மத சடங்குகளை நடத்தி வைக்க (more…)

சோதனைக் குழாய் குழந்தைகள் – சில மருத்துவத் தகவல்கள்

தற்போது சோதனைக் குழாய் முறை மூலம் குழந்தைகளை பெறு வது என்பது சாதாரண நிகழ்ச்சி ஆகிவிட்டது. பெண்களுக்கு கரு முட்டை உற்பத்தி 25 வயது களிலே குறைந்து போவதாக வும், 30 வயதுக்கு மேல் திரு மணமாகும் பெண்கள் சோத னைக் குழாய் சிகிச்சை மூலம் குழந்தைகள் பெறவேண்டிய சூழ் நிலை உருவாகிக்கொண்டிருப் பது பற்றியும் கேட்டப்போது இதுப்பற்றிய விளக்கத்தை டாக்டர் கே.எஸ்.ஜெயராணி அவர்கள் ஓர் இணையத்தில் பின் வருமாறு விளக்குகிறார். 'இயல்பாக கர்ப்பம் தரிப்பது எப்படி நிகழ்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?' எனும் (more…)

கணிணி இயக்க, சில கொசுறு தகவல்கள்

ப்ளக் இன் கவனம் இணையத்தில் உலா வருகை யிலும் கம்ப்யூட்டர் ஹார்ட் வேர் சாதனங்களை இணைக் கையிலும் நாம் அடிக்கடி கேட்கும் பெயர் ப்ளக் - இன் என்பதாகும். இது எதனைக் குறி க்கிறது? என்று அறியாமல் அதனை நாம் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அது என்ன வென்று பார்ப்போமா? (more…)

“இளைய தளபதி” விஜய்-ஐ பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள்

நாயகனாக அறிமுகமானது அப்பா இயக்கத்தில் "நாளைய தீர்ப்பு" படத்தில். நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜய காந்த்தோடு நடித்த செந்தூரப் பாண்டி, விஜய்யைப் பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய்ச் சேர்த்தது. அதை இப் பவும் ஒப்புக்கொள்வார் விஜய்! காவலன் வரை 51 படங்கள் வெளியாகி உள்ளன. வேலா யுதம் ரிலீஸுக்கு வெயிட்டிங். நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. பின்னணிப் பாடகராக தேவா படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் சச்சின் படத்தில் (more…)

வம்பளப்பது பற்றி புதிய ஆராய்ச்சியில் சுவாரஸ்யத் தகவல்கள்

அரட்டை அடிப்பது, வீண்பேச்சு பேசு வது, ஊர் வம்பு பேசுவது, மற்றவர் களைப்பற்றி வம் பளப்பது இவை எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் gossip என்ற ஒரே சொல்லுக்குள் அடக்கி விடலாம். இது ஒரு கெட்ட பழக்கம் என்பது தான் இதுவரை ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு விடயம். ஆனால் அது அப்படியல்ல மனித மூளையின் இயல்பே (more…)

பாதுகாப்பான கம்ப்யூட்டர் 29 பயன்பாட்டு தகவல்கள்

இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில், நம் அடி மனதில் ஒரு பயம் இருக்கிறது. ஏதேனும் வைரஸ் வந்துவிடுமோ, சிஸ்டம் கிராஷ் ஆகிவிடுமோ, தகவ ல்கள் காணாமல் போய் விடுமோ என்று மனதில் ஒரு மூ லையில் சங்கடமான எண்ணங்கள் ஓடிக் கொ ண்டு இருக்கின்றன. இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றா லும், நம் பயன்பாட்டில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அச்சமின்றி இயங்கலாம். 1. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டே ட் பைல்கள் கம்ப் யூட்டரில் தாமாக அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாது காப் பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து, மைக்ரோ சாப்ட் இவற்றின் (more…)

150 பெண்களை மயக்கிய கோவை செக்ஸ் ஜோதிடர்; பரபரப்பு தகவல்கள்

கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் வி.டி. ஈஸ்வரன். இவர் வசிய ஜோதிட மருத்துவ நிலையம் நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டு களாக குடும்ப பிரச்சி னை, கணவன்- மனைவி பிரச்சி னை, குழந்தை யின் மை, தீராத நோய்களுக்கு தீர்வு, தீராத வலிக்கு தீர்வு போன்ற பல்வேறுவிதமான பிரச்சி னைகளுக்கு ஜோதி டம் மற்றும் மருத்துவம் செய்து வந்தார். குறிப்பாக பெண்களுக்கு குறைந்த கட்டணம் வசூலித்ததால் இவரிடம் கூட்டம் அலைமோத தொடங்கியது.  துண்டு பிரசுர ங்கள் மூலமும், டி.வி. மற்றும் ஜோதிட திலகம் என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்டு (more…)

சென்னை, பஸ்சில் பெண் தலை – குழந்தை பிணம் – பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனைக்கு நேற்று அதி காலை 4.30 மணி க்கு அரசு பஸ் வந்தது. இது சென்னை - சேலம் இடையே செல்லும் பஸ் ஆகும். சென்னை யில் இருந்து  சேலம் சென்ற பின்பு அங் கிருந்து புறப் பட்டு நேற்று அதிகாலை சங்கரா புரத்துக்கு வந்துள்ளது. அப்போது, பஸ்சில் “டிராவல் பேக்” ஒன்று “லக்கேஜ்” வைக்கும் இடத்தில் இருந்தது. யாராவது பயணி விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதி அதை கண்டக்டர் கணேசன் எடுத்து காவலர் தேவராஜிடம் ஒப்படைத்தார். நேற்று மாலை வரை அந்த பேக்கை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar