விஞ்ஞானத்தை விஞ்சும் அதிசயங்கள்
தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. தினந்தோறும் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சியினா ல் சுயமாக சிந்திக்கும் திறனில் இருந்து எழுபது விழுக்காடு, மனித ர்களாகிய நாம் பின்தங்கி இருப்ப தாக ஒரு விஞ்ஞான அறிக்கை கூறுகிறது.
உண்மைதான் ஒரு காலத்தில் எந்த அறிவியல் வளர்ச்சியும் இன்றி யே இன்று நிகழும் அற்புதங்களை விட பல மடங்கு சாதனைகளை செய்த மனிதன் இன்று தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்குக் கூட இயந்திர ங்களை எதிர்நோக்கும் நிலைக்கு இன்றைய (more…)