அன்புள்ள அம்மாவுக்கு—
எனக்கு வயது 24; என் கணவருக்கு 26. நானும், என் கணவரும், ஆறு வரு டங்களாக காதலித்தோம். அப்போது, இருவருக்கும், சிறுசிறு மோதல்கள் வரும் ; அது, உடனே மறைந்து விடும். நான் யாருடன் பேசினாலும், என்னவர் மிகவும் சந்தேகப்படுவார். நான் அப்படிப் பட்ட பெண் இல்லை என்பதை புரிய வைக்க, என்மீது தீ வைத் துக் கொண்டேன். என்னை மருத்துவமனைக்கு தூக்கி ச் சென்று காப்பாற்றி விட்டனர். இன்றும் என்னுடம்பில், தீக்காயங் களின் வடுக்கள் உள்ளன. இச்சம்பவத்துக்கு பின், என் நேர்மையான நடத்தையை, என் கணவர் புரிந்து கொண்டார். மூன்றரை வருடங்க ளுக்கு முன், நாங்கள் இரு வீட்டாருக்கும் தெரியாமல், இந்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம். ஆனாலும், திரு மணமானதை வெளிக்காட்டாமல், நாங்கள் இருவரும் அவரவர் வீட்டில்தான் வசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இருவரும், இரு வீட்டாரின் (more…)