Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தஞ்சாவூர்

பூ விழுங்கும் அதிசய விநாயகர் – ஆன்மீக ஆச்சரியங்கள் பல

பூ விழுங்கும் அதிசய விநாயகர் – ஆன்மீக ஆச்சரியங்கள் பல

பூ விழுங்கும் அதிசய விநாயகர் - ஆன்மீக ஆச்சரியங்கள் பல பட்டுக்கோட்டையில் அருள்புரியும் பூவிழுங்கி வினாயகரை வழிபட்டால் உங்களது விருப்பம் நிறைவேறும். ஒருமுறை சிவ பெருமான் ஆழ்ந்த தவத்ததில் இருந்தார். அப்போது அங்கே சிவ பெருமான் இருப்பதை அறிந்திடாமல் வந்த மன்மதனும் ரதியும் விளையாடிக் கொண்டிருந்தனர். மன்மதன் விளையாட்டாக ஒரு பானத்தை ரதிமீது ஏவ அது நேராக தவத்தில்ருந்த சிவபெருமான் மீது பட்டது. இதனால் தவம் கலைந்து கோவத்தின் உச்சிக்குச் சென்ற சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணைத் திறக்கவே மன்மதன் சாம்பல் ஆனான். இந்த இடம் மதன்பட்டவூர் என்றானது. மன்மதனு க்கு உயிர்பிச்சை தரவேண்டும் என தேவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். சிவன் அனுமதியுடன் சாம்பல் மீது பால் தெளிக்க அவன் உயிர் பெற்றான். இந்த இடம் பாலத்தளி எனப்படுகிறது. இங்குள்ள காமன் பொட்டலில் ஆண்டுதோறும் பங்குனியில் காமன் பண்டிகை நடக்கிறது.

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா - 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்)  பாரதி உலா - 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்)  சாதியில் புரட்சி செய்தவன், மதத்தில் மனிதம் கண்டவன், தமிழ்த்தாயின் (more…)

“ஜெயலலிதாவை உலக தமிழர்கள் காரித்துப்புவார்கள்!” – வைகோ ஆவேசம்! – வீடியோ

இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் விளார் கிராமத்தில் முள்ளி வாய்க் கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க் கால் நினைவு முற்றம் திறக்கப் படுவதாக இருந்தது. அரசு தரப்பு இந்த நினைவு முற் றத்திற்கு தடை கோரி உயர் நீதி மன்றத்தை நாடியதால், தடைக ள் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்று 6ம் தேதியே காலையில் நினைவு முற்றத்தை பழ. நெடுமாறன் திறந்து வைத்தார்.click (more…)

இராஜாஜியால் முடியாதது, காமராஜரால் முடிந்ததே! அது எப்ப‍டி?

காமராஜர் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்! ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம் பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சி க்கு வந்தார் காமராஜர். அதுதான் அவர் முத ன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திட ம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சி க்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிக ள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாண வர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீ (more…)

தஞ்சை பெரிய கோவில் கட்ட‍ப்பட்ட‍ வரலாறு

பலகோடி நூறாண்டு வாழ வேண்டும் நம் தஞ்சை கோயில் ! ! ! இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது இது எப்படி சாத் தியமானது ? ? ! ! கோயில் எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் உங்களுக்காக. படிப்பதற்கு பெரியதாக உள் ளது என பாதியில் நிறுத்தி விட வேண்டாம். இதை ஒவ் வொரு தமிழனும் (more…)

வெளிநாடு செல்ல‌ PCC (Police Clearance Certificate) பெறுவது எப்ப‍டி?

PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர் களுக்கு வழங்கப்படுவது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது. புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவை யில்லை. முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது. Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf 3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த (more…)

கண்களுக்கு விருந்தளித்த ரம்யா!

சென்னையின் மையப் பகுதி யை தாண்டி, சற்றுத் தொலைவில் இய ங்கி வரும், சிறப்பான சபாக்க ளில் ஒன்று நாதசுதா. வேளச்சேரி மற் றும் அதன் சுற்றுபுற மக்களுக்கு, கலைச் சேவை கொடுத்து வருகி றது இந்த அமைப்பு. இவ்வருடம், நாதா சுதாவின் விரு துகளான, நாதபோஷக ரத்னா எம். எஸ்.அனந்தராமன் - வயலின், நாத ரத்னா - வீணை கலைஞர் பத்மா வதி அனந்தகோபாலனுக்கும், குரலிசை கலைஞர் விஜய் சிவா விற்கும், நாதவல்லபா விருதுக ளை காயத்ரி வெங்கட ராகவன், தஞ்சாவூர் முருகு பூபதிக்கும் அளி த்து (more…)

“தீ”யை இவர் தீண்டினாலும், “தீ”, இவரை தீண்டுவதில்லை – ஆச்சர்யமான அதிசய வீடியோ

இந்தியாவின் தஞ்சாவூரைச் சேர்ந்த யோகி ஒருவர் மூச்சை அடக்குகின்ற சித்து மூலம் நெருப்புக்குள் ஐக்கியம் ஆகின்றார். ஆனால் நெரு ப்புச் சுவாலைகள் இவரை ஒன்றும் செய்து விடாது. மொத்தமாக கடந்த 45 ஆண்டுகளில் 1000 நாட்க ள் நெருப்புடன் ஐக்கியம் ஆகி உள்ளார். யோகியின் நிறை 43 கிலோ. கடந்த 28 ஆண்டுகளாக இரு நாட்களுக்கு ஒரு முறை இரண்டு வாழைப்பழங்கள், ஒரு சிறிய கோப்பை அளவு பால், சில தண்ணீர்த் துளிகள் ஆகியவற்றை (more…)

“இதில் நான் தலையிட முடியாது” – முதல்வர்

ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் து ரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வே று அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுப ட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகார த்தை பயன்படுத்தி 3 பேரை யும் காப்பாற்ற வேண் டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல் வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபை யில் (more…)

காவேரி ஆற்றின் வரலாறு

கர்நாடக மாநிலம் குடகுமாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இட த்தில் காவிரி உருவாகிறது. பிறப்பிடம்:- இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள் ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் (more…)

தி.மு.க. கடந்த தேர்தலில் வென்ற 99 தொகுதிகளில் மீண்டும் போட்டி

தி.மு.க. கடந்த தேர்தலில் வென்ற 99 தொகுதிகளில் மீண்டும் போட்டி யிடுகிறது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 121 தொகுதி களில் போட்டி யிடு கிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரசு க்கு 63 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 30 தொகுதிகளும், விடுதலை சிறுத்தை களுக்கு 10 தொகுதி களும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதி களும், முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதி களும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு 1 தொகு தியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தேர் தல் குழுவினர் பேச்சு வார் த்தை நடத்துகின் றனர். ஏற்கனவே வென்ற தொகு திகளை காங்கிரஸ் மீண் டும் கேட்கிறது. இது போல கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 99 தொகுதிக ளிலும் மீண்டும் வேட் பாளர்களை நிறுத்த திமுக. விரும்புகிறது. அந்த தொகு  திகள் விவரம் வருமாறு:- 1. சங்கராபுரம் 2. வாணியம்பாடி 3. ராதா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar