Wednesday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தஞ்சை

20 வடிவ அம்மன்களும்- அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும் – பேரின்ப தகவல்

20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! - பேரின்ப தகவல் 20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! - பேரின்ப தகவல் ஒவ்வொரு ஊருக்க்கும் ஒவ்வொரு சிறப்பிருக்கும். அதேபோல் அங்கிருக் கும் கோயில்களும் தனித்தனி (more…)

உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறாத அதிசயமும் – உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரு கேவலமும்

உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரு கேவலம் உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங் கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும்போது, இதன்கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்க ளை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர், இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கி யது, இரண்டாம் தளம் கட்டும்போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொட ங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத் தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது! ஒரு கேவலமான கட்டு மானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக (more…)

கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?

ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் " எடுத்தோம், கவிழ்த்தோம் " என்று செய்ததில்லை, தான்செய்து வைத்துவிட்டு சென்ற ஒவ்வொ ரு விடயத்திற்கு பின்னாலும், "அறிவி யல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான். ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின் னால் "கடவுள்" பெயரைசொல்லிவி ட்டு சென்றதுதான்,ஒருவேளை அவ ன் கடவுள் பெயரை கூறினாலா வது பயந்து கொண்டு அந்த விடயங்க ளை கடைபிடிப்பார்கள் என்றதொ லைநோக்கு பார்வையாககூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது, வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக் கெல் லாம் (more…)

கைதாகியுள்ள திமுகவினரை எப்படி சிறைகளில் அடைப்பது? – விழிபிதுங்கும் தமிழக காவல்துறை

திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு இவ்வளவு பேர் கூடு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகியிருப்பதால் அவர்க ளை எங்கு போய் அடைப்பது என்று தெரியாமல் விழிப்பதா க தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 134 பெரிய மற்றும் சிறிய சிறைக ள் உள்ளன. இதில் 9 இடங்க ளில் மத்திய சிறைச் சாலைக ள் உள்ளன. அனைத்து சிறைகளிலும் மொத்தம் 21,900 பேர் வரை மட்டுமே அடைக்க முடி யும். தற்போது சிறைகளில் (more…)

சிறை நிரப்பும் போராட்டம்: ஸ்டாலின், கனிமொழி கைது- அணி, அணியாக வந்து தி.மு.க.வினர் மறியல்

தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக் குகள் தொடரப்படுவது, குண்டர் சட்டத்தில் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை கண்டி த்து, ஜூலை 4ந்தேதி சி றை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்று தி.மு. க. செயற்குழுவில் முடிவு செய்ய ப்பட்டது.  தி.மு.க. சிறை நிரப்பும் போராட்டத்துக்கு தயார் ஆகும் வகையில் தமிழ் நாடு முழுவதும் அறப்போ ர் விளக்க பொதுக்கூட்ட ங்கள் நடத்தப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் பெருமளவில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். போராட் டத்தில் பங்கேற்பவர்கள் பட்டியலை முன்னதாகவே கட்சி தலை மையிடம் வழங்க வேண்டும். வன்முறைக்கு இடம் கொடுக்காமல் போராட்டம் நடத்த வேண்டும். கைது செய்யப்படும் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஜாமீனில் (more…)

தஞ்சை பெரிய கோவில் கட்ட‍ப்பட்ட‍ வரலாறு

பலகோடி நூறாண்டு வாழ வேண்டும் நம் தஞ்சை கோயில் ! ! ! இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது இது எப்படி சாத் தியமானது ? ? ! ! கோயில் எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் உங்களுக்காக. படிப்பதற்கு பெரியதாக உள் ளது என பாதியில் நிறுத்தி விட வேண்டாம். இதை ஒவ் வொரு தமிழனும் (more…)

காவேரி ஆற்றின் வரலாறு

கர்நாடக மாநிலம் குடகுமாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இட த்தில் காவிரி உருவாகிறது. பிறப்பிடம்:- இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள் ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் (more…)

24 மணி நேரத்தில் பரவலாக மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்

  வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கையின் வான்வழி மண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாராக மழை பெய்துள்ளது. பொன்னேரியில் அதிக அளவாக 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. காஞ்சீ புரம்,  மதுராந்தகம்,  கடலூரில் 3 செ.மீ., திண்டுக்கல், கடலாடியில் 2 செ.மீ., சிவகங்கை, பவானி, கரூரில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மழை படிப்படியாக குறையும். சென்னையில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது. நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கும் பிறகு மழை குறைய வாய்ப்புள்ளது. (மாலை இதழ் ஒன்று வெளியிட்ட செய்தி)  

மழையால் தத்தளிக்கும் சென்னை

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், குறைந்த தாழ்வழுத்த மண்டலம் உருவாகி இருப்பதாலும் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை சேதம் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 8 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த அதிகாரிகள் தங்களுடைய ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்து வருகின்றனர். இது தொடர்பாக நாளை அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. தஞ்சாவூரில் மட்டும் 30 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. தஞ்சை, கடலூர், திருவாரூர், நாகை, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்து இருக்கிறது. தமிழகத்தில் பெய்த மழைக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று முதல் தென் மாவட்டங்களில் லேசான வெயில் தலை காட்டத்து வங்கியிருக்கிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் முதல் சென்னையில் தொடர் மழை பெய்த க