தடயவியல் (Forensic Science): – ஒரு பார்வை
தடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்ற ச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகு ம். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோத னைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதி மன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலா ன சாட்சியங்களாக தடயவியல் வல்லு னர்கள் மாற்றுகின்றனர்.
குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்க ள் மற்றும்
(more…)