Monday, October 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தடுக்க

ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க - பெண்கள் என்ன செய்ய வேண்டும்? ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க - பெண்கள் என்ன செய்ய வேண்டும்? கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட  (more…)

ம‌களிர்க்கான விசேஷ தகவல்கள்! – மகளிர் மட்டும்

ம‌களிர்க்கான விசேஷ தகவல்கள்! - மகளிர் மட்டும் ம‌களிர்க்கான விசேஷ தகவல்கள்! - மகளிர் மட்டும் ஆண் பெண் இருபாலாருக்கும் இந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாகவு ம், மிகுந்த மன உளைச்ச‍லையும் ஏற்படுத்துவதாக (more…)

மாரடைப்பு ஏற்படாமல் நம்மை காக்கும் கவசமே கல்லீரல் என்கிற உள்ளுருப்பு

கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பா கும். செம்பழுப்பு நிறத்து டன் காணப்படும். கல்லீ ரல் வயிற்றின் மேல் பகு தியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத் துள்ள உணவுபொருட்க ள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்த நீரை (more…)

வழுக்கை தலை வராமல் தடுக்க

வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இத ற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக் கு போதிய பராமரிப்புக்களைக் கொ டுப்பதில்லை. இத்தகைய முறையா ன பராமரிப்பின் மையினால், ஆண் கள் இளம் பருவத்திலேயே முடி உதி ர்தல் பிரச்சினைக்கு உள்ளாகி, வழு க்கையை பெறுகின்றனர். . உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். ஆனால் (more…)

தைராய்டு நோய் பற்றி டாக்டர் ஜெயராணி.

இந்தியாவில் மட்டும் 4.5 கோடி பேர் தைராய்டு நோயால் அவதிப் படுகிறார்கள். இந்நோய் தாக்கிய பெண்கள் குழந்தை பெற முடியாம ல் அவதிப்படுகிறார்கள். இந்த நோய் பற்றி நமக்கு விரிவாக விளக் குகிறார் டாக்டர் ஜெயராணி. அவர் கூறியதாவது:- மனித உடலானது கருவிலிருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வச திகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலின் உள்ளே உள்ள சிறு சிறு உறுப்புக ளின் (more…)

எலும்புத் தேய்மானத்தை தடுக்கும் கால்சியம் உணவு

வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட் கார்ந்த நிலையிலேயே வேலை பார் த்தல், கால்சியம் சத்துக் குறைபா டான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.   எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கி றார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்ற ங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான (more…)

பாதுகாப்புக்காக அணியும் ஹெல்மெட், எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும்?

டாக்டர் கலா தியகாராஜன் அவர்கள் ஒரு இணையத்தில் எழுதிய கட்டுரை ஹெல்மெட் அணிவதன் காரணமாக பாதகங்கள் எந்த அளவுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் செல் வோருக்கு அதிகரிக்கும். எந்த அளவுக்கு நாளைய வாழ்க்கையின் பெரும் தாக்கங்கள் இதன் கார ணமாக உருவாக நேரி டும் என் பதை அக்கு பங்சர் எனும் மேன்மை யான சித்தாந்தத்தின் மூலம் அறிந்து கொள்ள லாம். தலைப்பகுதியில் உயிர் இயக்க சக்தி நாளம் நடு மத்தி யில் நேர்கோடாக (more…)

சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க… : இயக்குனர் சீமான்

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோபி பெரியார் திடலில் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவரும், திரைப்பட இயக்குனருமான சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக மக்கள் இன்று உரிமைகளை இழந்து நிற்கின்றனர். நீதி மன்றம் தடைவிதித்து இருப்பினும் நம் கண் முன்னே ஆற்று மணல் கடத்தப் படுகிறது. கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் மணல் அள்ள அரசு தடை விதித் துள்ளது. ஆனால் தமிழகத்தில் இருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு மணல் கடத்தப் படுகிறது. நெல் முளைத்த பூமியில் கல் முளைத்து (more…)

சீமான் அறிக்கை : தமிழர்கள் ஒன்று திரள வேண்டும், மீனவர்கள் படுகொலையை தடுக்க…

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:- இந்திய கடல் எல்லைக்குள் நுழை ந்து மீன் பிடித்துக் கொண்டிரு ந்த தமி ழக மீனவர்கள் 106 பேரை சட்ட விரோதமாக சிறை பிடித்துச் சென் று 15 நாட்கள் சிறையில் அடைந் திருக்கிறது சிங்கள அரசு. இந்நிலை யில் இந்திய கடல் எல்லை க்குள் நுழைந்து 26 மீனவர்களை பிடித்து சென்று இலங்கையில் இள வாலை போலீஸ் நிலையத்தில் வைத்துள் ளனர். சிங்கள கடற்படையால் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட மீனவர் உயிருக்கு போராடிக் கொண் டிருக்கிறார். இவர்களை (more…)

குறட்டையை குறைக்க

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டை வழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை. ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக் குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன. இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை (more…)

சட்டசபை தேர்தலில் பணப் புழக்கத்தைத் தடுக்க தேர்தல் கமிஷன் உறுதி

பீகார் சட்டசபை தேர்தலின் போது பின்பற்றப்பட்ட கடுமை யான விதிமுறைகள், தமிழகத்திலும் பின்பற்றப் படும். சட்டசபை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை தவிர, இதர அடையாள ஆவணங்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் இருக்காது,'' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், நிருபர் களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் வெளியான போதிலும், பட்டியலில் தொடர்ந்து பெயர் சேர்க்கப்படும். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன் வரை பெறப்படும், விண்ணப்பங்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.மனு தாக்கலை வாபஸ் பெறுவதற்கான (more…)

உங்கள் கைபேசி (செல்போன்)-ல் வரும் தேவையற்ற அழைப்புகளை தடுக்க . . .

கைபேசி அதாவது செல்போன் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நமது இரண்டு கைகளோடு மூன்றாவது கையாக செல்போன் மாறிவிட்டது. இதனால் நன்மைகள் பல இருந்தாலும் சில தொல்லைகளும் உண்டு செல்போன் வாடிக்கையாளர்களான‌ நம்மில் பலரையும் ஏன் எல்லோரையும் புலம்ப வைக்கும் ஒரே ஒரு  விஷயம் என்னவென்றால், டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் தான். பயனாளர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார். எந்த நிலையில் இருக்கிறார் என்றெல்லாம் பார்க்காமல் நேரம், காலம் இன்றிவரும் இந்த தேவையற்ற அழைப்புகளால் மிகுந்த எரிச்சலுக்கு ஆளாகும் வாடிக்கையாளர்களுக்கு ஓரு நல்ல செய்தி, இதுபோன்ற அழைப்புக்களை தடுத்து நமக்கு நிம்மதியை தரும்  திட்டம்தான். எதிர் வரும் 2011 ஜனவரி மாதம் முதல் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் அனைத்தும் 700 என்ற துவக்க எண்கள் கொண்ட எண்களில் இருந்தே அமையும். இதனால் வாடிக்கையாளர்கள் அந்த அழைப்புகளை ஏற்பதா? அல்லது புறக்கப்பதா?  என்
This is default text for notification bar
This is default text for notification bar