பீகார் சட்டசபை தேர்தலின் போது பின்பற்றப்பட்ட கடுமை யான விதிமுறைகள், தமிழகத்திலும் பின்பற்றப் படும். சட்டசபை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை தவிர, இதர அடையாள ஆவணங்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் இருக்காது,'' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், நிருபர் களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் வெளியான போதிலும், பட்டியலில் தொடர்ந்து பெயர் சேர்க்கப்படும். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன் வரை பெறப்படும், விண்ணப்பங்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.மனு தாக்கலை வாபஸ் பெறுவதற்கான (more…)