Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தடுத்து

அழகு (ஆரோக்கிய) குறிப்பு : முதுமையை தடுத்து, இளமையை தக்க‍வைக்க‍ உதவும் உன்ன‍த உணவுகள்!

உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஏதோ உண்டோம் ஏதோ வாழ்ந்தோம் என்றி ருப்பது வாழ்க்கை இல்லை. உண்ணும் உணவிலிருந்து. உடுத்தும் உடையிலிருந்து கவனமாக இருப்பது அவசியம். அதுமட்டு மின்றி, ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதால், முதுமைத் தோற்றத்தைத் தடுத்து ஆரோக்கியமாக வாழ முடியும். உண்ணும் உணவை தேர்ந்தெடுப்பது என்ப து தேவையான ஒன்று. அன் றாடம் நாம் உழைத்து சேமிப்பது அனைத்தும் வயிற்று க்கு தான். என வே உண்ணும் உணவில் ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் (more…)

விந்து முந்துதலை தடுத்து, நீண்ட மகிழ்ச்சியான‌ உறவுக்கு உதவும் அரிய மூலிகை

ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்) botonical name- myristica fragrans விந்து முந்துதலை தவிர்க்க மூலிகை கள் பல உள்ளன,அதில் மிக எளிதாக மிக வும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காயும் ,ஜாதி பத்ரி யும் . ஜாதிக்காயை, ஊறுகாயாக சாப்பிடவே (more…)

விந்து விரைவாக வெளிப்படுதலை தடுத்து உடலுறவில் முழுத் திருப்தி அடைய . . .

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு  அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களா வது ஆக வேண்டும்  ஆனால், அத ற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப் பிக்குள் நுழையும் முன் பே விந்து வெளி யேறினால் அது செக்ஸ் குறை பாடுதான்.  இந்த வகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar