
வியாழன்தோறும் குருவுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்
வியாழன்தோறும் குருபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்
வியாழன்தோறும் நவகிரகங்களில் முதன்மையானவராக இரக்கும் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் குரு தட்சிணா மூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்கி வழிபட்டால் மிகச்சிறப்பான பலன்கள் கிட்டும். மேலும் குரு அருளால் திருமணம் கைகூடும். குழந்தை பேறு கிடைத்து சகல காரியங்களும் கைகூடும் என்று சொல்லப்படுகிறது.
#குரு, #குருபகவான், #பகவான், #தட்சிணாமூர்த்தி, #கொண்டைக்கடலை, #மாலை, #அர்ச்சனை, #திருமணம், #குழந்தை, #வியாழன், #வியாழக்கிழமை, #விதை2விருட்சம், #Guru, #Guru_Bagavan, #Bagavan, #Dakshinamoorthy, #Kondaikadalai, #Garland, #Archana, #Wedding, #Marriage, #Baby, #Thursday, #vidhai2virutcham, #vidhaitovirutcham