பேப்பர் (அட்டை) கப்-ல் டீ??? காபி??? – அய்யய்யோ வேண்டவே வேண்டாம்
என் நண்பர் ஒருவர் வயிற்று வலி யால் ரொம்பவே சிரமப்பட்டார். பல பரிசோதனைகளுக்குப் பிறகு நண்பரி ன் வயிற்றில் மெழுகு படிந்து இருந் ததை டாக்டர் கண்டுபிடித்தார். வயி ற்றில் எப்படி மெழுகு? சிற்றுண்டிச் சாலைகளில் பயன்படுத்தும் பேப்பர் கப் களில் அடிக்கடி டீ, காபி குடிப்பது நண்பரின்வழக்கம்.
அந்த கப்களில் இருந்த மெழுகுதான் நண்பர் வயிற்றுக்கு இடம் மாறி வயி ற்று வலிக்குக் காரணமாகி இருக்கிற து. சூடான டீ, காபி ஊற்றும்போது, கப் கரைந்துவிடக் கூடாது என்பதற்காக, அதன் உட் புறங்களில் (more…)