
புதிய திருத்தங்களுடன் புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டு வர மத்திய அரசு அதிரடி
புதிய திருத்தங்களுடன் புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டு வர மத்திய அரசு அதிரடி
தற்போது இந்தியா முழுவதும் அமுலில் உள்ள வாகன சட்டத்தில் அவ்வப்போது மத்திய அரசு திருத்தங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. முந்தைய ஆட்சியில் இதே மசோதா கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அம்மசோதா நிறைவேற்ற முடியாமல் போனது. புதிய மசோதாவில் மீண்டும் மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்து மாநிலங்களவையில் விவாதிக்கப்பட உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் மக்களவையில் விவாதிக்கப்பட்டு பின் அமுல்படுத்த படும் என கூறியுள்ளது
புதிய மசோதாவில் சாலை, வாகன விதிகளை மீறுவோருக்கு அபராதம், தண்டனைகளை அதிகப்படுத்தியள்ளது. இதில் ஒவ்வொரு விதி மீறலுக்கும் தனித்தனி அபராதங்கள் விதிக்க உள்ளது அதன் படி விவரங்கள் பின்வருமாறு
1) சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்