ஒரு கிரெடிட் கார்டு வாங்கினால் இன்னொன்று இலவசம்! - ஏமா(ற்)றும் தந்திரம் - எச்சரிக்கை தகவல்
ஒரு கிரெடிட் கார்டு வாங்கினால் இன்னொன்று இலவசம்! - ஏமா(ற்)றும் தந்திரம் - எச்சரிக்கை தகவல்
ஒரு காலத்தில் கடன் வாங்கவே கூச்சப்பட்டார்கள் வெட்கப்பட்டார்கள். ஆனால் இன்றோ கடன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்ற (more…)
ஹிட்லர், பயத்தில் உடல் நடுங்கி கதறி அழுத வரலாற்று நிகழ்வு! - அரியதொரு தகவல்!
ஹிட்லர், பயத்தில் உடல் நடுங்கி கதறி அழுத வரலாற்று நிகழ்வு! - அரியதொரு தகவல்!
சர்வாதிகாரி என்றாலே அதில் ஹிட்லர், முசோலினி இல்லாமல் முழுமை பெறாது என்று (more…)
1.நமது வாழ்க்கையின் பல தருணங்களில் நாம் மற்றவர்க ளோடு சேர்ந்து வாழ வே ண்டிய கட்டாயத்தில் இருக் கின்றோம்.அவர்களில் சில ரிடம் நாம் எப்படி கவன த்தோடு இருக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.நாம் சிலரைப் பற்றி இப்படி கேள்விப்பட்டி ருக்கலாம் ,வாயிலே பந்த ல் போடுகிறான் என்று வே று சிலரைப்பற்றி இப்படிக் கேள்விப் பட்டிருக்கலாம் , சர்க்க ரை வாயன் என்று நாம் இன்று காணப்போவது இப்படிப்பட்ட (more…)
பெண்களின் இப்படிப்பட்ட தந்திரங்களை கவனித்திருக்கிறீர்களா? அலுவலகத்தில் சண்டையாகி விட்டது. பெண் ஊழியர் ஒருவர் கொஞ்சம் சூடாக சண்டை போட்டு விட்டார்.வார்த்தை தடித்து சரமாரியாக கத்தி விட்டார். நெருக்கமாக இருந்த தோழிகள் கூட கோபம் கொண்டு விட்டார்கள். சங்கட மான சூழ்நிலை.மதிய உணவு நேரத்தில் சாப்பிடுவதை விட்டுவிட்டு எங்கோ கிளம்பி போய் விட்டார். வந்தவர் தனது ஒரு வயது குழந்தையுடன் வந்தார். அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.
குழந்தை என்றால் உலகில் பிறந்த அத்த னை பேருக்கும் கொள்ளை ஆசை.மழலைச் சொல்லிவிட மனிதனை மயக்குவது ஏதுமில்லை. ஒவ்வொருவராக குழந்தையை கொஞ்ச அறைக்குள் (more…)
ஓர் இணையத்தில் கண்டெடுக்கப்பட்ட கட்டுரை
நண்பர் அனுப்பிய இந்த படங்களைப் பார்த்தவுடன் எனக்குள் ஏரா ளமான கேள்விகள். உங்களிடம் பகிர்கிறேன்.
"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?" என்ற வரிகளை பள் ளியில் பாடப்புத்தகத்தில் (more…)