Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தந்தை பெரியாரும் தன்மானக் கவிஞரும் ஒரு பார்வை

தந்தை பெரியாரும் தன்மானக் கவிஞரும் ஒரு பார்வை

புதுவைக்குயில், புரட்சிக் கவிஞர், தேசியப் பாடங்களையும், தெய்வப் பாடல்களையும் பாடி வந்தவரைத் தந்தை பெரியாரின் சுய மரி யாதை இயக்கம் கவர்ந்தது. தந்தை பெரியா ரின் ஈரோட்டுப் பாதை கே.எஸ். பாரதிதாச னைப் புரட்சிக் கவிஞர் ஆக்கியது. சமய சடங்குகளும், மூடப் பழக்க வழக்கங்க ளுமே, இட்டுக் கட்டப் பெற்ற புராணக் கதை களும் கவிஞரின் கண்டனக் கணைகளுக்கு இலக்காகிப் பாவடிவம் பெற்றன. பகுத்தறிவுக் கு ஒவ்வாதவற்றை ஒதுக்கித் தள்ளினார். தந் தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை யிலும் ஆழ்ந்த பற்றுக் கொண்டார். அதனாலே தான் அக்கொள்கையை ஏற்ற அவர், இல் லை என்பார் சிலர் உண்டென்று சிலர் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar