Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தந்தை பெரியார்

கடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம்

கடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம்

கடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம் நான் யாருடைய இறை நம்பிக்கையையும் கொச்சைப்படுத்த விரும்ப வில்லை. விரும்பவும் மாட்டேன். கடவுள் உண்டு என்று நம்புபவர்களிடையேகூட மதம் சார்ந்த வேறுபாடுகள் உண்டு. நமது இந்து மதத்தில் எண்ணிக்கையில் அடங்காத கடவுள்கள் பல உண்டு. பெரிய தெய்வ வழிபாடு முதல் சிறுதெய்வ வழிபாடு வரை பல்வேறு மக்களால் தனித்தனியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று கீச்சகம் அதாவது ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் கீழ்க்காணும் வாசகங்களை பதிவிட்டிருந்தார். எனக்கு அது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த வாசகம் என்னவென்றால், அத்திவரதரை ஆராதிக்க பல கோடி நல் இதயங்கள் உண்டு பெரியார் சிலையை பார்க்க தெரு கோடியில் கூட ஆட்கள் இல்லை கடவுள் தண்ணீரைப் போன்றவர்: கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் 99 சதவிகிதத்தினர், கடவுளிடம் வேண்டும்போது தானும் தான் சார்ந்த குடும்ப உற

பெரியார் படத்தை தொட்டு வணங்கிய கோவில் அர்ச்ச‍கர்

பெரியார் படத்தை தொட்டு வணங்கிய கோவில் அர்ச்ச‍கர் பெரியார் படத்தை தொட்டு வணங்கிய கோவில் அர்ச்ச‍கர் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள‍ எனது அலுவலகத்தில் எனது (more…)

தந்தை பெரியார், விருந்தினருக்கு திருநீறு அளித்து, நெற்றில் பூசிக்கொள்ள‍ச்சொன்ன‍ வரலாற்று நிகழ்வு

தந்தை பெரியார், விருந்தினராக வந்தவ‌ருக் கு திருநீறு அளித்து, நெற்றில் பூசிக்கொள்ள‍ச் சொன்ன‍ வரலாற்று நிகழ்வு பெரியாரின் அன்புக்கு பாத்திரமான நண்பர்க ளில் ஒருவர், ஒரு முறை பெரியாரின் வீட்டுக் கு விருந்தினராக வந்திருந்தார். இரவு நீண்ட நேரம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர். மறுநாள் காலையில் அந்த விருந்தினர் எழுந் து குளித்து, உடை மாற்றி அவரது அறையிலி ருந்து வெளியே வந்தபோது, எதிரே (more…)

காதல் திருமணங்கள் வளரட்டும்!

காதல் திருமணங்கள் வளரட்டும்! - தந்தை பெரியார் இங்குக் கழகம் சார்பில் கூட்டம் நடப்பதற்குமுன் வேறு ஒரு புதிய பணியைச் செய்யக் கருதுகி றேன். இங்கு நடைபெறும் இத்திருமணமானது காதல் திருமணம் என்று சொல்ல ப்படக் கூடியது ஆகும். இதை முதலில் நடத்தி விட் டுப் பிறகு கூட் டத்தை நடத்தலாம் என்றார்கள். நானும் சரி என்று ஏற்றுக்கொண்டேன். இந்தத் தம்பதிகள் இன்று வாழ்க்கைத் துணை வர்களாக ஏற்றுக் கொள்ளும் திரு மண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத் திரு மணம் பற்றி ஒரு சிறு விளக்கம் சொன் னால், தெளிவாக இருக்கும் என்று கருதுகி றேன். இம்மணமக்கள் இருவரும் ஒருவ ருக்கொருவர் நேரிலேயே சந்தித்து, தங்க ளுக்குக் காதல் ஏற்படுத்திக் கொண்டார் கள். இது, இவர்கள் இரண்டு பேர்களின் (more…)

ஏன் எதற்கு? தந்தை பெரியார் அவ்வாறு கூறினார் – வீடியோ

வெள்ளையன்,  இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த‍ நாள் 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும்  இந்நாளை கருப்பு தினமாக கொண்டாட வேண்டுமென்று பெரியார் கூறியுள்ளார். அது ஏன்? எதற்கு? அவ்வாறு (more…)

“பகுத்தறிவு இருப்பதாலேயே மேன்மையானவன் என்று எப்படி சொல்ல முடியும்?”

தோழர்களே! திண்டிவனம் தாலுகா பகுத்தறிவுச் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் பே ற்றை எனக்களித்ததற்கு நான் நன்றி செலு த்தக்கடமைப்பட்டவனேயாவேன். அதோடு தாங்கள் அன்பாய் வாசித் தளித்த வரவேற்புப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கு ம் புகழ் மாலைகளுக்கு நான் அருகனல் லவானாலும், என்னிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும், எனது கொள்கைகளையும், ஆசைகளை யும் நீங்கள் வரவேற்று ஆதரிக்கிறீர்கள் என்பதையும் அறிவதற் கு இது ஓர் அளவு கருவி யாய் இருக்கின்றது என்கின்ற அளவில் வந்த னத்தோடு பெற்றுக் கொள்ளுகிறேன். இந்த ஆண்டு விழாவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் ஆண்களும், பெண்களும் பல ஜாதி பல வகுப்புகளும் கூடி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நமது பகுத்தறிவுக்கு விரோதமான (more…)

அட முட்டாள்களா! இதைப் பார்த்தாவது கடவுள் இல்லை என்பதை உணர வேண்டாமா? – தந்தை பெரியார்

 1926 முதல் கடவுள்களையெல்லாம் இழிவு படுத்தி வருகின்றேன். கடவுள் உருவங்ளை உடைத்திருக்கின்றேன். படங்களைக் கொளுத்தி இருக்கின்றேன். அப்ப டிச் செய்த நான் இன்னும் 93 வயதாகியும் வாழ் ந்து கொண்டிருக்கின்றேனே! அட முட்டாள்க ளா! இதைப் பார்த்தாவது கடவுள் இல்லை என்பதை உணர வேண்டாமா? மனிதனை மடையனாக்கும் சாதனங்கள்தான் இந்தக் கோயில்கள், கடவுள்கள், உற்சவங்கள் யாவும், மனிதனை அறிவாளிகளாக்க (more…)

ந‌மது சமுதாயத்தின் அறிவின் நிலை எப்ப‍டி உள்ள‍து?

ஒரு எஜமான் குதிரைமேல் போனான். ஆள் ஒருவன் பாதுகாப்புக்கு ப் பின்னே போனான். குதிரைமீது உள்ள மூட்டை ஒன்று விழுந்து விட்டது; அது எஜ மானனுக்குத் தெரியாது. ஆனால் வேலை யாள் பார்த்தும் எடுக்காமல் வந்து விட்டா ன். எஜமான் கேட்டான் எங்கே மூட்டை என்று, எஜமான் மூட்டை அங்கேயே விழுந்து விட் டதே என்றான். அட மடையா (more…)

காதல் – பெரியார் அவர்களது பார்வையில் . . .

"இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள், 'அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு; காதல் வேறு' என்றும், 'அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்க ளுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்துக்காக ஏற்படுவதாகும்' என்றும், 'அதுவும் இரு வருக்கும் இயற்கையாக உண்டாகக் கூடிய தாகும்' என்றும், 'அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை' என்றும், 'அதுவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்தி ரந்தான் இருக்க முடியும்' என்றும், அந்த ப்படி 'ஒருவரிடம் ஒருவருக்குமாக இரு வருக் கும் ஒரு காலத்தில் காதல் ஏற் பட்டுவிட்டால், பிறகு எந்தக் காரணங்கொண்டும் எந்தக் காலத்தி லும் அந்தக் காதல் மாறவே மாறாது' என்றும், 'பிறகு வேறொருவரி டம் காதல் ஏற்பட்டுவிட்டால், அது காதலா யிருக்க முடியாது; அதை விபசார மென்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, அது ஒருக்காலும் காதலாகாது' என்றும், 'ஒர

பழைய திருமண முறையின் அடிப்படை என்ன? – தந்தை பெரியார்

தாய்மார்களே! பெரியோர்களே! முதலாவது உங்களுக்குச் சொல் கிறேன். மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் எல்லாம் செய்தாலும்கூட இந்த வாழ்த் துக் கூறுதல் என்ற மூட நம்பிக்கையைப் போக்க முடியவில்லை. மற்ற சடங்குக ளை எல்லாம் நிறுத்தி விட்டேன். இதை நிறுத்த முடியவில்லை. கொஞ்சம் நாளா கும். மக்களுக்கெல்லாம் நல்ல அறிவு வரவேண்டும். அப்போது இதுவும்தானாக மாறிவிடும். என்னைப் பொறுத்த வரையில் இந்த வாழ்த்துக்கூறுவது என்பதில் எனக்குக் கொஞ்சமும் நம்பி க்கை இல்லை. வாழ்த்துக் கூறுவதை நம்பினால் வசையையும் நம்ப த்தானே வேண்டும். அதற்கு என்ன பலனோ, அதே பலன் தானே இதற்கும் உண்டு! சாதாரணமாக நடைபெறுவது போலல்லாமல் இது கொஞ்சம் மாறு தலாக நடைபெறுகிறது. நல்ல அறிஞர்கள், பெரியவர்கள் எல்லாம் இம்முறையைக் (more…)

ஜாதிகளை ஒழிப்பது எப்ப‍டி? – தந்தை பெரியார்

ஜாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் இருக்கி ன்றன. ஜாதிப் பட்டங்கள் (அய்யர், முதலியார் பிள்ளை, அய்யங் கார், செட்டியார், நாயுடு, நாய்க் கர், ரெட்டியார், நாடார் முதலி யன) சட்ட-பூர்வமாகத் தடுக்கப் பட வேண்டும். புதிதாக மணம் புரிவோர் அத்த னை பேரும் கலப்பு மணம் செய்யு மாறு தூண்டக் கூடிய சட்டங்கள் இயற்றப் பட வேண்டும். ஒரே வகுப்பில், ஒரே ஜாதிப் பிரிவில், திருமணம் செய்ப வர்களுக்குப் பல கஷ்டமான நிபந்த னைகளையும், கட்டுத் திட்டங்களை யும் விதித்து, அத்தகைய திருமணம் புரிபவர்களுக்குச் சமுதாய த்தில் செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும். ஜாதிகளைக் குறிக்கும், நெற்றிக் குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களை யும் (more…)

சேலம் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களது சொற்பொழிவு – வீடியோ

1944ஆம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற‍ திராவிடர் கழக மாநாட்டில் 'பகுத்தறிவு பகலவன்' தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய‌ சொற்பொழிவு அடங்கிய‌ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar