Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தந்தை மகன் மரணம்

சாத்தான்குளம் இரட்டை கொலை – நீதிமன்றத்தில் சிசிடிவி பதிவுகள் ஒப்படைப்பு

சாத்தான்குளம் இரட்டை கொலை – நீதிமன்றத்தில் சிசிடிவி பதிவுகள் ஒப்படைப்பு

சாத்தான்குளம் இரட்டை கொலை - நீதிமன்றத்தில் சிசிடிவி பதிவுகள் ஒப்படைப்பு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் கொரொனா ஊரடங்கு நேரத்தையும் தாண்டி கடை திறந்திருந்து வைத்திருந்ததாக கூறி கடந்த மாதம் 19 ஆம் தேதி, சாத்தான் குளம் காவல்துறையினர் அந்த கடையினை நடத்திவந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்று மிகவும் கொடூரமான முறையில் அக்காவல்நிலைய போலீசாரால் தாக்கப்பட்டு இறந்து போன சம்பவம், தமிழ்நாட்டை தாண்டி, இந்தியாவையும் தாண்டி, ஏன் உலகளவில் பெரும் சர்ச்சைகளையும், கண்டனங்களையும் எழுப்பியது. இந்நிலையில் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி... ஸ்ரீதர் என்கிற
ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்க‍ள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்க‍ள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது - மக்க‍ள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்ததாக சொல்லி காவல்துறையினரால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக மரணம் அடைந்தனர். இந்த மரண சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தந்தை ஜெயராஜும் மகன் பென்னிக்சும் காவல் நிலையத்தில் வைத்து அதீத சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினரும் அவர்களின் நண்பர்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் தமிழ்நாடு கடந்து, இந்தியா முழுவதும் தீயாக பரவி பெரும் சர்ச்சையாக கிளம்பியதோடு அல்லாமல் பலத்த எதிர்ப்புகளும் வலுத்தது. மேற்சொன்ன இருவரையும் சித்ரவதைக்கு உள்ளாக்கிய காவலர்கள் அத்தனை பேர்மீது கொலை வழக்கு பதிவு