Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தந்தை

சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்

சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்

ஒரு சொத்தை தானம் கொடுக்கும்போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப்பட்டிருந்தால்.. வினா:- என் பெயர் ராகவன். நான் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. பூர்வீக சொத்திலிருந்து பாகப் பிரிவினை மூலமாக ஒரு வீடு மற்றும் மூன்று ஏக்கர் விவசாய நிலமும் என் தந்தைக்குக் கிடைக்கப்பெற்றது. அவருடைய காலத்திற்குப்பிறகு நான் அவருடைய ஒரே வாரிசு என்ற முறையில் அந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்குக் கிடைத்தது. பின்னர் அந்த சொத்துக்களை நான் என்னுடைய வாரிசுகளான ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர்களுக்குத் தானமாகக் கொடுத்து சொத்தின் முழு அனுபவ உரிமையினையும் அன்றைய தேதி முதலே ஒப்படைத்து விட்டேன். இந்நிலையில், நான் உயிரோடு இருக்கும் போதே என்னுடைய மனைவி அவளுடைய காலத்திலேயே அவளுக்குக் கிடைத்த பாகசொத்தை அவள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் பிரித்துக்கொடுக்க முடியுமா? அல்லது அந்த சொத்தை மீண்
என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?

என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?

என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன? வினா:- எனது மாமனார் பெயர் மாயாண்டி அவர் கடலூர் மாவட்டம் கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவிசாயி. அவருக்கு இரண்டு திருமணமான மகள்கள் உண்டு. அவருக்குப் பூர்வீகபாத்தியமாக கிடைக்கப்பெற்ற இரண்டு ஏக்கர் நிலத்தை அவருடைய இரண்டு மகள்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தானப் பத்திரத்திரம் தயார் செய்து அதன் அனுபவ உரிமை முதற்கொண்டு அன்றைய தேதியிலேயே பிரித்துக்கொடுத்து விட்டார். ஆறு மாதங்கள் கடந்த பின்னர் அவரது இரண்டாவது மருமகன் மாமனாரை வற்புறுத்தி அந்த தானப்பத்திரத்தை ரத்து செய்யச் சொல்லியதோடு அன்றைய தினமே அனைத்து சொத்துக் களையும் ஒரு விழுக்காடு முத்திரைத் தாள் கட்டணமும் ஒரு விழுக்காடு பதிவுக் கட்டணமும் செலுத்தி இரண்டாவது மருமகன் தன் பெயரிலேயே வற்புறுத்தி SETTLEMENT செய்து வாங்கிக் கொண்டுவிட்டார். நான் முதல் மருமகன். என் மனைவ
தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்

தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்

தானப் பத்திரம் - வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம் வினா:- நான் ஒரு செல்வந்தர். எனக்கு நிறைய வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் உள்ளன. அவற்றின்மூலம் கிடைக்கும் வருமானம், அரசு அனுமதிக்கும் வருமான வரம்பிற்கும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், நான் எனக்குச் சொந்தமான நாற்பது லட்ச ரூபாய் மத்திலுள்ள ஒரு வீட்டை என்னுடைய மகனுக்குக் கிரயம் செய்து கொடுத்தால் மேலும் வருமான வரம்பு அதிகமாவதால் வரி குறைப்பிற்காக என்னுடைய மகனுக்கே அவருடைய அனுமதி இல்லாமல், (முந்தைய சட்டப்படி சொத்து பெறுபவர் நேரில் வரவேண்டாம் என்ற நிலை இருக்கும்போது) தானப்பத்திரம் எழுதி பதிந்து விட்டேன். இந்நிலையில் (மகன்) தன்னுடைய தந்தையின் சொத்தில் தனக்கு எந்தவித பாகமும் பெற விரும்பாத காரணத்தினாலும், அவருடைய வியாபார வருமானமே வருமான வரம்பிற்கு அதிகமாக இருப்பதாலும், மேற்கண்ட தான சொத்தை என்னுடைய மகன் ஏற்க மறுக்கின்றார். இந்த நடவடிக்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள்

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள்

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் என போற்றப்படுபவர் ஈரோட்டை சேர்நத ஈ.வே. ராமசாமி அவர்கள். இவர் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி,ஈரோட்டில் திரு. வெங்கடப்பா நாயுடு மற்றும் சின்ன தாயம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம் ஆகும். பெரியார் அவர்கள், செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தாலும் தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண் கல்வி, கடவுள் மறுப்பு உள்ளிட்டவற்றுக்காக தமிழகத்தில் மிகப்பெரிய குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். அவரது 141வது பிறந்தநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் புரட்சிகளை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.இன்று தமிழகத்தில் ஜாதிப் பெயரை யாரும் சேர்த்துக்கொள்ளாமல் விட்டதற்கு காரணம் பெரியார். பெரியாரின் பொன்மொழிகள் சிலவற்றை இப
சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது – ஓரலசல்

சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது – ஓரலசல்

சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது - ஓரலசல் எந்த வகையான ஒப்பந்தமாக இருந்தாலும் சம்பந்தப் பட்ட‍வர்களின் கையெழுத்து மட்டும் போதாது. அவர்கள் இருவரும் இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்பதற்கு நேரடி சாட்சியாக உறவினர்களோ அல்ல‍து நண்பர்களோ அவர்களில் இரு நபர்களின் கையெழுத்து பெறப்பட வேண்டும். அத்தகைய சாட்சிக் கையெழுத்து போடும் போது, பல சாட்சிகள், வெறுமனே கையெழுத்து மட்டுமே போட்டு விடுகின்றனர். இதனால் பிற்காலத்தில் அந்த ஒப்பந்தம் செய்து கொண்ட அந்த இருபார்ட்டிகளுக்கிடையே ஏதேனும் பிரச்சினைகள் வரும்போதோ அல்லது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டி வந்தாலோ, அந்த சாட்சியை தேடிப் பிடிக்க முடியாது காரணம் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டிருப்பதால், இந்த கையெழுத்தை மட்டுமே வைத்துக்கொண்டு சாட்சியை எப்படி கொண்டு வருவது என்ற இக்கட்டான நிலைக்கு அந்த இருபார்ட்டிகள் தள்ளப்படுவர்.

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்?

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு (more…)

வ‌ணக்க‍ம் – பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம்

வ‌ணக்க‍ம் - பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம் வ‌ணக்க‍ம் ( #Vanakkam ) - பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம் வலதுகரம் நாம் என பொருள்படும், இடதுகரம் நம்முன் அல்லது (more…)

சிவனின் தந்தை குறித்த‍ மெய்சிலிர்க்கும் அரிய‌ தகவல் – நேரடி காட்சி – வீடியோ

சிவபெருமானின் தந்தை குறித்த‍ மெய்சிலிர்க்கும் அரிய‌ தகவல் - நேரடி காட்சி - வீடியோ Rare Information about Lord Shiva's Father on Video - Don't Miss it  ந‌மது இந்து சமயத்தில் ந‌மது கடவுள்களுக்கு முக்கிய மகத்தான பணிகள் மூன்று உண்டு. அவை படை த்தல், காத்தல் மற்றும் (more…)

ப‌தற வைக்கும் சாபங்களும் அவற்றின் உறைய வைக்கும் வகைகளும்!- (சாத்திரம் சொன்ன‍ பகீர்தகவல்)

ப‌தற வைக்கும் சாபங்களும் அவற்றின் உறைய வைக்கும் வகைகளும்! - (சாத்திரம் சொன்ன‍ பகீர் தகவல்) ப‌தற வைக்கும் உறைய வைக்கும் சாபங்களும் அவற்றின் ப‌தற வைக்கும் உறைய வைக்கும் வகைகளும்! - (சாத்திரம் சொன்ன‍ பகீர் தகவல்) ப‌தற வைக்கும் சாபங்களையும் அவற்றின் ப‌தற வைக்கும் வகைகளையும் பார்ப்ப‍தற்கு முன் (more…)

சனி பகவானை பெற்றெடுத்த‍ தாய், தந்தை பற்றிய அரியதோர் ஆன்மீக தகவல்

சனி பகவானை பெற்றெடுத்த‍ தாய், தந்தை பற்றிய அரியதோர் ஆன்மீக தகவல்! புராணம் கூறும் உண்மை சனி பகவானை பெற்றெடுத்த‍ தாய், தந்தை பற்றிய அரியதோர் ஆன்மீக தகவல் ! சனி பகவான் என்றாலே மக்க‍ள் மத்தியில் ஒரு வித அச்ச‍ம் எப்போதும் உண்டு. காரணம் சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பர். அவ்வளவு சக்தி கொண்ட (more…)

காதல் திருமணங்கள் வளரட்டும்!

காதல் திருமணங்கள் வளரட்டும்! - தந்தை பெரியார் இங்குக் கழகம் சார்பில் கூட்டம் நடப்பதற்குமுன் வேறு ஒரு புதிய பணியைச் செய்யக் கருதுகி றேன். இங்கு நடைபெறும் இத்திருமணமானது காதல் திருமணம் என்று சொல்ல ப்படக் கூடியது ஆகும். இதை முதலில் நடத்தி விட் டுப் பிறகு கூட் டத்தை நடத்தலாம் என்றார்கள். நானும் சரி என்று ஏற்றுக்கொண்டேன். இந்தத் தம்பதிகள் இன்று வாழ்க்கைத் துணை வர்களாக ஏற்றுக் கொள்ளும் திரு மண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத் திரு மணம் பற்றி ஒரு சிறு விளக்கம் சொன் னால், தெளிவாக இருக்கும் என்று கருதுகி றேன். இம்மணமக்கள் இருவரும் ஒருவ ருக்கொருவர் நேரிலேயே சந்தித்து, தங்க ளுக்குக் காதல் ஏற்படுத்திக் கொண்டார் கள். இது, இவர்கள் இரண்டு பேர்களின் (more…)

“எனது தந்தையின் செயலால் கொதிப்படைந்த நான், புகார் கொடுக்கத் துணிந்தேன்!” – பாதிக்க‍ப்பட்ட‍ 11வயது சிறுமியின் அதிரடி

மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது ஆடைகளை அவி ழ்த்தும், கடித்தும் துன்புறுத்துவதாக தந்தையி ன் மீது புகார் பொலிசில் புகார் அளித்துள்ளார். 15 வயதாகும் சிறுமியின் தந்தை ஒரு குடி காரர். அவருக்கு 45 வயதாகிறது. சமீபத்தில் அவரது வீட்டுக்கு அருகே குடி போதையில் சிலருடன் தகராறு செய்துள்ளார். அப்போது அந்த நபர்கள் அனைவரும் சேர்ந்து சிறுமி யின் தந்தையை அடித்துள்ளனர். ஆனால் அவரைக் காப்பாற்ற சிறுமி முயலவில்லை யாம். இதனால் கோபமடை ந்த தந்தை தனது மகள் என்றும் பாராமல் அவரது ஆடையை கழற்றி அசிங்கமாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar