Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தந்த

கழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல்- மக்க‍ளே உஷார்

கழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல்! - மக்க‍ளே உஷார்!... கழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல்! - மக்க‍ளே உஷார்!... நமது உடலின் பெரும்பாலான தசைகளுக்கு செல்லும் நரம்புகளை கட்டுப் படுத்துவது கழுத்துப்பகுதியாகும். இதயத்திலிருந்து (more…)

வடித்தெடுத்த அழகு ஓவியம் வர்ஷா பாலபாரதியின் மனநிறைவு தந்த நல்ல நடனம்

சென்னையில், மார்கழி இசை விழா முடிந்து, நடனம் மற்றும் நாக ஸ்வர இன்னிசை விழா முக்கியத்துவம் பெற் றது. முன்னணி நடன க்கலைஞர்களின் மாணவியர் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாட்டு இந் திய கலைஞர்கள் நிறைய பங்கேற்கின் றனர். தனிநபர் நடனம் மற்றும் குழு என ப்படும் குரூப்பிரசன்டேஷன் இவை இர ண்டிலும், பரவலாக இன்று முன்னணி யில் இருப்பவர்கள், குருஷீலா உன்னி கிருஷ்ணன், அனிதாகுஹா ஆகியோர். இந்த இரண்டு கலைஞர்கள், ஒவ்வொரு மாணாக்கியர்களையும், ஒரு சிற்பி ஒரு சிலையை உருவாக்குவது போல் பார்த் து பார்த்து தான் உரு (more…)

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் இந்த உலகுக்கு உணர்த்திய மகா விரதம்

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண் மையை முதன்முதலில் இந்த உலகுக்கு சிவ பெருமான் உணர்த்தியது தீபாவளித் திரு நாள் (ஐப்பசி தேய் பிறை சதுர்த்தசி) ஒன்றில் தான் என்கின்றன புராணங்கள். சிவ பெருமான் தனது மேனியில் பாதி யை அம்பிகைக்கு கொடுத்து அர்த்த நாரீ ஸ்வரராக காட்சி தந்த நாள் இதுவே. சிவ னின் இடப்பாகம் வேண்டி பார்வதி இரு ந்த விரதம் கேதாரீஸ்வரர் விரதம் என் றும், இந்த விரதத்தை கேதாரீஸ்வரர் மற்றும் பார்வதியாகிய கவுரி யுடன் மனி தர்கள் கடைப்பிடிப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் பெயர் பெற்றது. ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இரு ந்த போது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக் கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர் கள், அட்டவசுக்கள் முதலான (more…)

நான் “அந்தமாதிரி” பெண் கிடையாது: நடிகை மீரா நந்தன்

தமிழில் வால்மீகி, அய்யனார் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா நந்தன். தற்போது சூரிய நகரம் என்ற படத்தில் மாஸ்கோவின் காவிரி நாயகன் ராகுலுடன் நடித்து வருகிறார். இப்படத்தை செல்லமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஆடி யோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந் தது. இதில் கலந்து கொள்ளுமாறு நடிகை மீரா நந்தனுக்கு அழைப்பு விட ப்பட்டு இரு ந்தது. இருப்பினும் அவர் கலந்து கொள்ள வில்லை. இதற்கு காரணம் மீரா நந்த னுக்கு டைரக்டர் செல்லமுத்து தந்த அதிர்ச்சி தான் காரணமாம். சூட்டிங்கில் ஒருநாள் மீரா நந்தனிடம், ஐ லவ் யூ என்று (more…)

ஏர்டெல் மற்றும் ‌வோடஃபோனுக்கு ஏற்றம் தந்த ஜனவரி

மனிதனின் புலனுறுப்புகளில் புதிதாக மொபைல்போனும் சேர்ந் துள்ள நிலையில், ஜனவரி மாதத் தில் மட்டும் 13 மில்லியன் பேர் இந்த ஜிஎஸ்எம் ‌சேவையை புதி தாக பெற்றுள்ளதாக செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியசேன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, செல்லுலார் ஆபரட்டேர்ஸ் அசோசியசேன் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, ஜனவரி மாதத்தில் மட்டும், 13 மில்லியன் பேர் புதிதாக ஜிஎஸ்எம் சேவையில் இணைந் துள்ளதையடுத்து, தேசிய அளவில் (more…)

விவேகானந்தர் சிகாகோவில் 1893 செப். 11-ல் நிகழ்த்திய சொற்பொழிவு – வீடியோ

இந்திய திருநாட்டிற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்தவரும், கம்பீரமான தோற்றம் உடையவரும், எழில் ததும்பும் கண்களை உடையவரும், கருணை உள்ளம் கொண்டவருமான சுவாமி விவேகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ல் நிகழ்த்திய ஆங்கில சொற்பொழிவு நீங்களும் கேட்டு மகிழுங்கள்
This is default text for notification bar
This is default text for notification bar