சொல்வதெல்லாம் உண்மை – நிகழ்ச்சி உருவான விதமும், தனது பங்களிப்பும் – நிர்மலா பெரியசாமி
திரைப்படத்தினை மிஞ்சிய சம்பவங்கள். கொலைகளை துப்பு துலக் கிய நிகழ்ச்சி, காதலர்களை பிரித்து கொண்டுபோக போலீசுடன் வந் த பெற்றோர்கள் என நாடு முழுவ தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிற து ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி.செய்தி வாசிப்பாளராக வணக்கம் என்று ஆரம்பித்து இன்றைக்கு பிரச்சினைகளை தீர்க்கும் நிகழ்ச் சியின் ஒருங்கிணைப்பாளராக மாறியிருக்கிறார் நிர்மலா பெரிய சாமி. இந்நிகழ்ச்சி உருவான விதம் பற்றியும், அதில் தன்னுடைய (more…)