Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தனிமை

கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க

கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க

"கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க " என்னது கொரோனாவுக்கு நன்றி சொல்லனுமா, ஏன்யா, உலகமே கொரோனாவை கண்டு அலறி, பதறித் துடித்துக் கொண்டு, அந்த வைரஸை உலகத்தைவிட்டே விரட்ட போராடிக் கொண்டிருக்கும் போது நீங்க என்னடானா கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க என்று சொல்வது நியாயமா? மனசாட்சி இருக்காயா உங்களுக்கு என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. தயவுசெய்து இந்த கட்டுரையை முழுமையாக படித்தால் கண்டிப்பாக ஆமாம்ப்பா சொல்வது சரிதான் என்று சொல்வீங்க. அந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற பெயர் கொண்ட‌ நுண்ணுயிரால் இன்று உலகம் முழுக்க இயற்கை தன்னைத் தானே புனரமைத்துக் கொண்டு வருவதோடு, மனிதர்களுக்கு அவரவர்களின் உறவுகளின் உன்னதங்களை உணர வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இயற்கை மனிதர்களுக்கு ஒரு தனிமையை உருவாக்கி, வீட்டில் முடக்கிப்போட்டு ‘இந்த குடும்பம்தான் உனது உலகம்’ என்ற உண்மையை புரிய வைத்

தனிமையில் வாழும் ஆண்கள்- மறுமணம் செய்யும்முன்பு செய்ய வேண்டிய விஷயங்கள்- உணர்வூட்டும் உன்ன‍த வரிகள்

தனிமையில் வாழும் ஆண்கள், மறுமணம் செய்யும்முன்பு செய்ய வேண்டிய விஷயங்கள்! - உணர்வூட்டும் உன்ன‍த வரிகள் தனிமையில் வாழும் ஆண்கள், மறுமணம் செய்யும்முன்பு செய்ய வேண்டிய விஷயங்கள்! - உணர்வூட்டும் உன்ன‍த வரிகள் அன்புள்ள அம்மாவுக்கு — என் வயது, 54; என் அப்பாவின் உடன் பிறந்த ஒரே தங்கையான என் அத்தையின், மூன்றாவது மகளை, 25 ஆண்டுகளுக்கு முன், (more…)

தனிமை என்னும் கொடுஞ்சிறையில் இருந்து விடுபட சில ஆலோசனைகள்

இன்றைய நவநாகரீக உலகில் ஒருவர் தனியாக இருப்பது என்பதே அதிசயம்தான்."Socializing" என்னும் பெயரில் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணைய தளங்கள் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதி யவர் வரை அனைவரையும் உலகத்தோடு பிணைத்து வைத்திருக்கிறது.  இப்படி இணையதள மோகத்தில் சிக்காதவர்கள் கூட, நண்பர்கள் அல்ல து காதலன்/காதலியின் பிரசன்சில் தனிமையை தொலைத்திருப்பார் கள். எனவே, இன்றைய சூழலில் ஒருவர் தனியாக இரு க்கிறார் என்றால் அவர் தீராத மன வேதனையில் உள்ளார் என அர்த்தம். காதல் தோல்வி, ஏமாற்றம், துரோகம் என ஏதாவது (more…)

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!!

இன்றைய திருமணம் எங்கு நிச்சயிக்கப்படுகிறதென்ற கேள் விக்கு விடை தேடும் முன்னரே வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது. நகலான நடை முறை வாழ்வுதான் எல்லாவ ற்றிலும் வியாபித்திருக் கிறது. நிலையான, கருத்தொருமித்த மணவாழ்வு நிலைத்து நிற்க தவமிருந்து பெறும் வரத்துக்குச் சமனாகிவிடுகிறது. ஆண், பெண் என்ற இணைப்பில் கணவன், மனைவி என்ற உறவு எத்தனை வீதமானவை கலங்கமற்று ஜொலிக்கின்றன? எத்தனை வீதமானவை முலாம் பூசப்பட்டுத் தவி (more…)

தனிமை தரும் வேதனையை போக்கும் வெந்நீர் குளியல்

தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத ஒரு பழம் பெரும் கேள்வி. பலருக்கு தனிமை தான் இனிமை, சிலருக்கோ தனி மை பெரிய எதிரி. அய்யய்யோ தனிமையா என்று அலறுவோருக்கு ஆறுதல் கூறும் வகை யில் வந்துள்ளது ஒரு ஆய்வு முடிவு. அப்படிப்ப ட்டவர்கள் சூடான குளியல் போட்டால் தனிமை தரும் வேத னைகள், விரக்திகள், வெறுப்பு, புழுக்கம் போய் விடும் என்கி றது அந்த (more…)

தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியும். அது எப்படி??

தனிமையிலே இனிமை காண முடியுமா என அந்தக் காலத்தில் பாட்டு எழுதி வைத்தார்கள். திருமண உறவு தான் ஒரு ஆண் அல்லது பெண் ணின் முழுமை என்பதும் பலமாக நம் பப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நிலைமை என்ன ..? திருமண பந்தத்தை உதற விட்டு அல் லது மறுத்து விட்டு தனிமை வாழ்க் கையை விரும்புபவர்களின் எண்ணி க்கை அதிகரித்து விட்டது. ஆணோ, பெண்ணோ திருமணம் செய்வ தற்கு இப்போது அவசரப் படுவதில்லை. காரணம், பற்பல இருக்கலாம். சரி, தனிமையில் இனிமையாக இருக்க (more…)